கவிதாசுப்பரமணி
Bronze Winner
யுத்தன் சமர்த்தி மீது வைத்திருப்பதும் ஒரு வகை அன்புதான் என்பதை எப்போது சமர்த்தி புரிந்து கொள்வாள் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அச்சோ.... இன்னைக்கு எபி சூப்பர்... அத விட அடுத்த எபிக்காக இப்படி வெயிட் பண்ண வச்சுட்டீங்களே.... அவன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்.... கோபமா.... இல்ல அவனது தவிப்பில் அவள் மீதான காதல் வெளிப்படுமா.... ஐயோ... நயனிமா....Thank you so much ma, அவன் போகச் சொல்லல. ஆனா போகவேண்டாம்னும் சொல்லலை. இவதான் என்ன முடிவு எடுக்கப்போறாள்னு தெரியல,
Thank you so much ma.super ud anbu pathi pushpa sonna vilakkam miga arumai
bannethaanpaYemma thaayae konjam paarthu pannu ma ponnu Suma bun nu madiri iruku
pottuten pottuten. ippo poi parunka.புஷ்பா சொன்னதை சமர்த்தி சரியாக புரிந்து கொண்டால் உத்தியுக்தனின் அன்பையும் புரிந்து கொள்வாள்.
கதவை திறந்தவுடன் புயல் வரப்போகிறதா?
ஆர்வத்துடன் படிக்கும் போது முடிச்சிட்டிங்களே நயனிமா
Thank you so much ma.Super super super super