All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
Oru full meals parimarritu correct ah sapida vai la vaikum pothu THODARUM potuteeengla ithu ungaluke niyamama? Tharmama??? Ethu Yengayavthu nAdakuma😤😤😤😤😤
Enaku onu puriyala entha Samrithi yenna loosa ila loose madiri behave panuralaa?? Uthi pathi therinjum eva bodyguards ah yemaathitu vanthu iruka🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ avanuku therinja saami aadiduvaanu avaluku theriyuma theriyatha🤦‍♀️🤦‍♀️🤦‍♀️yepavume antha second nadakka vendiyathu pathi mattum than madam yosikraanga🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ aiyoooo Friday varaikum Uthi oda actions kaga wait pananumme😤😤😤
haa haa enna pannuvaannu yosichutte irunka velli vanthirumya. uthiya emathittu vanthathuku enna seivaannu enakkum theriyalayepaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super புஷ்பா,,
எவ்ளோ அழகா, அருமையா அன்பை பத்தி புரிய வச்சுட்டீங்க😍😍😍😍
அவன் உன்ன தேடிகிட்டு இருக்கான், நீ full கட்டு
கட்டப்போறியா 😡😡
நல்லா ‍சொல்லுங்க இந்தப் ‍பொண்ணுக்கு. சொன்னா மட்டும் கேட்டுக்கப் போகுதா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Maathaaaaaajiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.... adhu enna enga thalaivi sapatula kai vekkumbodhu... sangu oothuringa...:smiley53::smiley53::smiley53::smiley53:
Konjam kooda nalla illa... Enga thalaiviye ivlo naal kazhichi sandosama irundanga...
adu porukalaiyaa andha kaaterumaikku... ivana yaaru kooptannu ipo vasallavandhu nikkuran.. konjam kooda s.s.v.m.r illaya..🤣🤣🤣😜😝😜😝😜

View attachment 22811
உங்க தலைவிகிட்ட எதுக்கு ஏமாத்திட்டு வந்தேன்னு கேளுங்க. அவ அந்த பாதுகாப்புப் படையோட வந்திருந்தா இந்த சிக்கல் இருந்திருக்குமா? அதை பேச மாட்‍டீங்களே, என்ன நியாயம்பா சாமி,,, ர்ர்ர்:love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. இந்தபுள்ளைக்கு சமர்த்தியம்தான் உத்தியை வீடு தேடி வர வைத்துவிட்டதே!!!! (சமர்த்தி மண்ட பத்திரம் உன்னை வச்சு செய்ய போகிறான் உன் உத்தி
ஹதாஹாஹா புரிஞ்சா சரிதான் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ama adhu enna unga zero mulusa vandhutaan...
Naankooda... peeeeeeeeeeeeeling la engayavadhu modhi accident aagi...
hospital la kattoda iruppannu nenachen... :smiley11::smiley11::smiley11::smiley11:
Yerumaikku aayusu ketti pola.. adusari ivan paduthutta...
Enga thalaivi illa ivanukku aaya velai paakanum... pona poguthu polachipo..😏😏😏
Vandhadhu thaan vandhutta... enga Samathu kutty kaala kettiya pudichu...

Sorry illa illallla... unaku than adhu pudikathe (Manasula Vijaykanthunnu nenapu... yerumaikku) Mannippu kelu... enga thalaivi varuvanga...:smiley26::smiley26::smiley26:
இன்னாது எங்க ஹீரோ எருமைக்கடாவா. ஆமாயா... உங்க ஆளு சேம்மரிக் கழுதையா இருக்கிற பட்சத்தில அவன் எருமையாத்தான் இருப்பான் என்ன செய்யிறது, எருமை கொஞ்சமாச்சும் மூளையைப் பாவிக்கும். எதிரிகிட்ட இருந்து தன் உறவைக் காப்பாத்தும்... இந்த செம்மரி இருக்கே... தானா போய் எதிரிகிட்ட மாட்‍டிக்கும். படைக்கும்போதே கடவுள் மூளையை கொஞ்சம் அப்படி இப்படி படைச்சிட்டாரு போல :mad::mad::mad::mad::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Intha epi la ennaku oru doubt.... samrithi velila pograthuku avan yentha thadaium vecha mathiri therila..
Car la ukarnthu antha guard kekum pothey unmaiya sollitu ponna ennavaam...yethuku poi sollitu yemathitu poganum..
Ava guards oda ponna ava v2la ponnu mela maapilai romba paasam vechirukaru nu thane nenaipanga ...
Yen Sollama vantha. .
அது அடுத்த எபில தெரியும். ‍ஏன் அப்படி செஞ்சான்னு. ‍‍கொஞ்சம் பொருங்க. அப்போ நீங்களே திட்டுவீங்க:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top