All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
கல்யாணம் mudinjidicha.... அவ பயந்த பயந்து ethir paaththa நாளும் வந்து எல்லாம் mudinjidichi.... அவன் பார்வை ah seri illa.... Enna enna panna poraano.... கல்யாண சடங்கு எல்லாம் semma maa.... Super ah. Solli இருந்திங்க... Super Super maa... Semma episode
 

RPG

Bronze Winner
Hero army ku oru kelvi...
Ipadi iruka unga hero .....
21779

Eppo ipadi.. aaga poraar...
21780

Aaga mothathula... unga hero.. idhu varai... ipadi thaan irukaaan...
sound mattumthaan jaasthiya irukku...
21781
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
semma semma super mamthirumana sadangukalai neenkal varuniththavitham arumai ovoru manthiramaaha sollum pothu avai anaithume samarthyiku ethirmaraiyaaha thontruvathai ninaithu azhvathaa serippathaa entre theriyavillai ezhuthiyathu nagaichuvaiyaaha iruppinum aval vaazhkaiyai avanudan ninaithu paarkaiyil romba bayamaaha irukkirathu mam super super ud vegu arumai mam(viji)
 

sivanayani

விஜயமலர்
திருமணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளை கண்முன்னே நடப்பது போல் இருந்தது நீங்கள் எழுதியுள்ளது. திருமணத்தின் போது உடன் இருந்தவர் இவள் பணத்துக்காக தான் கல்யாணம் செய்து கொள்கிறாள் கூறியதை நினைத்து வருந்தும் போது தான் தவறே செய்யாமல் பழிச்சுமத்துவது எவ்வளவு பெரிய தவறு என்று நினைக்கும் போது தான் உத்தியுக்தன் நிலைமையை நினைக்கிறாள் .இனி அவன் உடன் இருந்து அவன்பட்ட வலியை உணரும் போது அவள் செய்த தவறை உணர்ந்து அதை மாற்ற அவளால் முடிந்தை செய்து அவன் மேல் பழியை துடைப்புப்பாளா?:):):)
ennaththai thudaikkirathu. athukkellaam periya manasu venumya. And thank you so much pa:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கலக்கத்தில் அவளும்
கடும் பழி வெறியில் அவனும்
கல்யாணம் மந்திரங்கள் போற்றி
முழங்க
அவள் காதில் மாற்றி விழுக
அருமை
ha haa Thank you so much Saroja :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top