All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍,
Ud vera level👌👌 marriage rituals oda important 7 point romba azhaga soli iruntheenga👌👌 with mind voice🤭🤭.. thannakkunu varum bothu mattum than blood ah ila thakkali chutneya theriyum pola... Samrithi ku bathroom la than nyanam othaiyam aguthu pola🤭 ava thappa panama yaaro yetho solitaangalae nu feel panrappo thane madam ku oraikuthu avalum yethuvume theera visarikama Uthi oda life oda vilaiyatanu but enum ava athu muzhumaiya onarula🤦‍♀️🤦‍♀️
haa haa haa Thank you so much ma. sariya sonneenka. thanakku thanakkunnaathaan sulaku padakku padakkunnumaam :love::love::love::love:
 

Vija

Well-known member
திருமணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளை கண்முன்னே நடப்பது போல் இருந்தது நீங்கள் எழுதியுள்ளது. திருமணத்தின் போது உடன் இருந்தவர் இவள் பணத்துக்காக தான் கல்யாணம் செய்து கொள்கிறாள் கூறியதை நினைத்து வருந்தும் போது தான் தவறே செய்யாமல் பழிச்சுமத்துவது எவ்வளவு பெரிய தவறு என்று நினைக்கும் போது தான் உத்தியுக்தன் நிலைமையை நினைக்கிறாள் .இனி அவன் உடன் இருந்து அவன்பட்ட வலியை உணரும் போது அவள் செய்த தவறை உணர்ந்து அதை மாற்ற அவளால் முடிந்தை செய்து அவன் மேல் பழியை துடைப்புப்பாளா?:):):)
 
கலக்கத்தில் அவளும்
கடும் பழி வெறியில் அவனும்
கல்யாணம் மந்திரங்கள் போற்றி
முழங்க
அவள் காதில் மாற்றி விழுக
அருமை
 
Nayani Akka I saw the marriage scene in front of me semma
😘😘😘😘😘😘 ஆனாலும் உங்க hero ரொம்ப bad இவரு எப்ப எங்க hero வா மாறுவாரு🤔🤔🤔🤔🤔 just waiting
 
Status
Not open for further replies.
Top