All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Saran ne enna loose ah da... ava kita nerungrathu ne avala thoora po nu soldrathu ne but thitrathu and thandanai mattum avalukaaa. Punishment nu soldra but unaku mattum athu kilukilupa iruku... pavam mathi unnai purinjikarathu kulla avaluku vayasagidum pola...
Sis இவன் என்ன லூசா இரவுதான் அவளை வார்த்தையாலே வதைத்துவிட்டு மறுபடியும் அவனோட வேலையை காட்டுறான் இவனே ஒதுங்கி போவானா மறுபடியும் இவரே நெருங்கி வருவாராம் ஆனாலும் உனக்கு இருக்கிற திமிரு ரொம்ப ரொம்ப அதிகம் அது உன்னை எங்க கொண்டுபோய் விடப்போகுதோ தெரியலை
எப்படி இருக்கீங்க மீனு? அழகான ரசிக்கக்கூடிய பதிவு...
சரண் அவளை பற்றி எந்த விவரமும் தெரியாமல் ஏற்று கொள்ள முடியவில்லையா? மதியை வற்புறுத்தி அவனை மாமா என்று அழைக்க சொன்ன விதம் அருமை.. வெளியே போனால் காலை ஒடித்து விடுவேன் என்றவன் நான் பணக்காரணாய் இல்லாமல் இருந்து இருந்தால் ஏற்று கொண்டு இருப்பாயா? பாவம் தான் சந்திரா!! அழகாக கதையின் நடையை கொண்டு செல்கிறீர்கள் மீனா... அடுத்த பதிவை நோக்கி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.