All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. சந்திரா அந்த மயக்கத்திலும் தெளிவாக அவள் பற்றிய உண்மை சொல்லவில்லையே!!!
Thank you so much ka😘😍
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க மீனு.. அழகான ரொமான்ஸ் கலந்த பதிவு... சரண் அவன் மனைவியின் அழகை அணு அணுவாக ரசிப்பது அழகு.. சந்தியா குடித்து விட்டு அவனிடம் வம்பு செய்வது அழகோ அழகு... என்ன தான் குடித்தாலும் தன்னை பற்றிய விவரத்தை சொல்லாமல் விட்டது பேரழகு... ஹா! ஹா!
 
Top