All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Ada loose payale இப்படி பேசுறான் அப்படியும் பேசுறான் இவன enna pannala.... அவளும் enna தான் பண்ணுவா.... Nerugaathenu solraan பணத்துக்காக கல்யாணம் pannikitiyaanu kekuraan ava விலகி இருந்தாலும் கோபம் padraan..... Super Super maa... Nice episode
 

Dharunkanika

Bronze Winner
Saran ne enna loose ah da... ava kita nerungrathu ne avala thoora po nu soldrathu ne but thitrathu and thandanai mattum avalukaaa. Punishment nu soldra but unaku mattum athu kilukilupa iruku... pavam mathi unnai purinjikarathu kulla avaluku vayasagidum pola...
 

Stella mary

Bronze Winner
Sis இவன் என்ன லூசா 👿👿👿👿👿👿👿👿👿இரவுதான் அவளை வார்த்தையாலே வதைத்துவிட்டு மறுபடியும் அவனோட வேலையை காட்டுறான் இவனே ஒதுங்கி போவானா மறுபடியும் இவரே நெருங்கி வருவாராம் ஆனாலும் உனக்கு இருக்கிற திமிரு ரொம்ப ரொம்ப அதிகம் அது உன்னை எங்க கொண்டுபோய் விடப்போகுதோ தெரியலை 👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana pathivu meena nalla flow aama intha saran manasula enna ninaichutu irukaan pavam chandra waiting for next😍😍😘😘😘
Thank you so much ka 😘😍 charan manasala enna irukunu avanuku than theriyum ka
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada loose payale இப்படி பேசுறான் அப்படியும் பேசுறான் இவன enna pannala.... அவளும் enna தான் பண்ணுவா.... Nerugaathenu solraan பணத்துக்காக கல்யாணம் pannikitiyaanu kekuraan ava விலகி இருந்தாலும் கோபம் padraan..... Super Super maa... Nice episode
Akka kuttu kalichi patha charan mathiya love panna arumbichitan polla🤣
 
Top