priyaa babyy en kadhaiya vida un comments semaya iruku.. un ezhuthu nadai awesomee.. romba thankss babyyஅத்தை பெத்த பூங்குயிலே....
கதைக்கு ஏற்ற அழகான தலைப்பு...
அழகான ஒரு கூட்டு குடும்பத்தில் பயணித்த நிறைவு.
தெளிவான நடை...
ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதையின்ஓட்டத்திற்கு அழுத்தத்தை அளித்தன.
யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்குஅனைவரும் நிறைவான கதாபாத்திரங்கள்.
கற்பனை வரிகளின் மூலம் சொல்ல வந்ததை தடையில்லாமல் நேர்த்தியான வார்த்தைகளின் மூலம் புரிந்து கொள்ளும்படியாக சொல்லிய விதம் அழகு.
இது போல் மேலும் பல கதைகள் உங்களின் படைப்பில் உருவாக வாழ்த்துக்கள் சிஸ்..