All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

saranyasrinivas

Bronze Winner
சூப்பர் epilogue da sweety ... அனைவரது காதலும் ஒவ வொரு வித அழகு... ஆன சித்தோவோட சந்துமா மீதான அன்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .... நந்து மற்றும் வருணைஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ....
மித்துமா அடுத்த கதையில இருந்து உன் கூடவே ட்ராவல் பண்ண ட்ரை பண்றேன்....😍😍😍😍😘😘😘😘💖💖💖💖💖💞💞💞💞💝💝💝💝💝💝💕💕💕💕
Eppo koodaa athanaa seirra vaasuuu babyyyy🤔🤔🤔🤔🤔🤔
 

goofy

Active member
a very beautiful,nice story........all the couples and characters were awesome.................neraiya edathula vayiru valika sirichen specially i like varshu's cooker boori..............epilogue is 👌👌
:smiley2::smiley2:
 

Kowsalya21

Active member
Amazing story mithu baby:smiley7: Shri,hari,karthick,varshu,vijay,varun innum intha story la ella characters semma... karthick counter ellam superb:love::love::love:Karthick proposal semma cute ah azhaga irunthuchi romba nalla ezhuthirukka baby😘😘😘😘 starting to end varai romba azhaga athikama azha vaikama humor senseoda interest ah kondu poiruntha nice da :love::love::love::love:niraiya puthu recipe koda un story la iruntha therinjikiten athuvum cooker poori😂😂😂Eagerly waiting for second part... luv u lots😘😘😘
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபிலாக்ல எனக்கு 'இத்துப்போன ரைட்டர் வேல ன்னு சொன்னது ஒன்னுதான் அப்படியே குளுகுளுன்னு கண்ணுல பட்டுச்சு சுவேகுட்டி😜😜
(சம்பவம் வைக்காம ஏமாத்தின கடுப்பு அப்புறம்தான் தணிஞ்சது:giggle:)

Bt நைஸ் எபிலாக் டா..
ஹரி கார்த்திக் தங்களோட குழந்தைகளை பிரிச்சுப்பாக்காம மூனு குழந்தைங்கன்னு சேர்த்தே சொன்னது ச்சோ ஸ்வீட் டா😍😍

ஸ்ரீ பக்கி இத்தனை வருசமாகியும் புடவை கட்ட தெரியாமலே இருக்கு பாரு🤦‍♀️🤦‍♀️

விஜய்க்குதான் எப்பவும் சேதாரம் ஜாஸ்தி ஆகுது போல:LOL::LOL:
அதில காண்டாகி அவன் பொங்கி எடுத்த சபதம் இருக்கேஏஏஏ😂😂😂😂

நந்து வருண் க்கு தனி ஸ்டோரியா😍😍
சூப்பர்👏👏👏👏
நான் ஆவலோட வெய்ட் பண்றேன்..

அந்த புள்ளையவாச்சு வருணோட சேர்த்துவச்சு ஒரு சம்பவத்தை வைப்பியா ன்னு😉😉😉😜😜
Enna thitradhunaa ungaluku jollyya irukumee😭😭

Nandhu varun kum light off thann light potellam edhum panna koodathu ka😂😂❤️❤️
 
Top