All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

saranyasrinivas

Bronze Winner
கார்த்திக் பையன் அவனை விட இருக்கான் 😝...இவன் லொள்ளும் குறையாது😁....

விஜய்... உன்னை வச்சு செய்யிறதுலயே இவனுக எல்லாம் குறியா இருக்கானுங்க 😝😁😁...

கடைசிக்கு குடும்பத்தோட தான் ஹனிமூனா 😳..... செல்லாது செல்லாது😭...

வருண் நந்து அடுத்த கதையிலயா 🤔....நைஸ் பேபி 😍😍....சூப்பர் எபிலாக் 😍😍😍....

(ஆனா இதெல்லாம் சம்பவம் லிஸ்ட்ல வராது.... தல.. பொருள்ஸ்...நம்மளை ஏமாத்திட்டாங்க 😭😭.... )
Aama daa😭😭😭😭😭😭nambha sanghattha koottii nambha poradalaam daaa 💪💪💪💪💪💪💪💪💪Okk vaa👍👍👍👍👍👍👍 @Puneet engha avangha😎😎😎😎😎😎😎
 

Puneet

Bronze Winner
எபிலாக்ல எனக்கு 'இத்துப்போன ரைட்டர் வேல ன்னு சொன்னது ஒன்னுதான் அப்படியே குளுகுளுன்னு கண்ணுல பட்டுச்சு சுவேகுட்டி😜😜
(சம்பவம் வைக்காம ஏமாத்தின கடுப்பு அப்புறம்தான் தணிஞ்சது:giggle:)

Bt நைஸ் எபிலாக் டா..
ஹரி கார்த்திக் தங்களோட குழந்தைகளை பிரிச்சுப்பாக்காம மூனு குழந்தைங்கன்னு சேர்த்தே சொன்னது ச்சோ ஸ்வீட் டா😍😍

ஸ்ரீ பக்கி இத்தனை வருசமாகியும் புடவை கட்ட தெரியாமலே இருக்கு பாரு🤦‍♀️🤦‍♀️

விஜய்க்குதான் எப்பவும் சேதாரம் ஜாஸ்தி ஆகுது போல:LOL::LOL:
அதில காண்டாகி அவன் பொங்கி எடுத்த சபதம் இருக்கேஏஏஏ😂😂😂😂

நந்து வருண் க்கு தனி ஸ்டோரியா😍😍
சூப்பர்👏👏👏👏
நான் ஆவலோட வெய்ட் பண்றேன்..

அந்த புள்ளையவாச்சு வருணோட சேர்த்துவச்சு ஒரு சம்பவத்தை வைப்பியா ன்னு😉😉😉😜😜
 

Puneet

Bronze Winner
Aama daa😭😭😭😭😭😭nambha sanghattha koottii nambha poradalaam daaa 💪💪💪💪💪💪💪💪💪Okk vaa👍👍👍👍👍👍👍 @Puneet engha avangha😎😎😎😎😎😎😎
வந்துட்டேன்🏃🏃🏃🏃🏃

Bt சாப்பிடாம வந்துட்டேன் சோ போராட்டத்தை கொஞ்சம் தள்ளி போடலாமா☺☺☺

அப்றம் எனக்கு பசிக்கும்ல😬😬
 

வாசுகி

Bronze Winner
பாப்பூ:love::love::love::love:

படிச்சிட்டியா டா.. செம கமென்ட் டா.. மொத்தமா படிச்சலும் ஒவ்வொருத்தரையும் பத்தி அழகா சொல்லிட்ட டா..ரியல்லி வெரி ஹாப்பி பாப்பூ..

கண்டிப்பா அடுத்த கதையில நீயும் வா ஒன்னா பயணிக்கலாம் பேபி..ஆல்வேய்ஸ் வெய்ட்டிங்க் ஃபார் யூ..

லோட்ஸ் அஃப் லவ் ஃபார் திஸ் லவ்லி கமென்ட்ஸ் டா..:love::love::love::love: லவ் யூ சோ மச்
Love u tooo akka😍😘
 

வாசுகி

Bronze Winner
பாப்பூ:love::love::love::love:

படிச்சிட்டியா டா.. செம கமென்ட் டா.. மொத்தமா படிச்சலும் ஒவ்வொருத்தரையும் பத்தி அழகா சொல்லிட்ட டா..ரியல்லி வெரி ஹாப்பி பாப்பூ..

கண்டிப்பா அடுத்த கதையில நீயும் வா ஒன்னா பயணிக்கலாம் பேபி..ஆல்வேய்ஸ் வெய்ட்டிங்க் ஃபார் யூ..

லோட்ஸ் அஃப் லவ் ஃபார் திஸ் லவ்லி கமென்ட்ஸ் டா..:love::love::love::love: லவ் யூ சோ மச்
அடுத்ததா மகளிர் மட்டும் தொடங்குவீங்களா கா???
 

வாசுகி

Bronze Winner
Wowww semma epilogue akka😍😍😍😍😍
கார்த்திக் நீ இந்த ஜென்மத்துல திருந்த மாட்ட.... 😂
ஜூன்னு சூப்பர்... I think லக்‌ஷ்மன் கதை எழுதுவீங்களா... கா??
Pls akka எழுதுங்களேன்....

Wow akka
வருண் & நந்து கதை செம்மகா....😍
நான் எதிர்பார்க்கவே இல்லக்கா.....
Waiting akka
 

Samvaithi007

Bronze Winner
சூப்பர் epilogue da sweety ... அனைவரது காதலும் ஒவ வொரு வித அழகு... ஆன சித்தோவோட சந்துமா மீதான அன்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .... நந்து மற்றும் வருணைஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ....
மித்துமா அடுத்த கதையில இருந்து உன் கூடவே ட்ராவல் பண்ண ட்ரை பண்றேன்....😍😍😍😍😘😘😘😘💖💖💖💖💖💞💞💞💞💝💝💝💝💝💝💕💕💕💕
 
Top