cha enna sandhegaa padalama nee..aiyahoo nenju porukuthillayeeItha pakkurathuku pasam mathiri therilayae
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
cha enna sandhegaa padalama nee..aiyahoo nenju porukuthillayeeItha pakkurathuku pasam mathiri therilayae
Unna thana Sandhegaa padalam thappu ilacha enna sandhegaa padalama nee..aiyahoo nenju porukuthillayee
koluppaa babyyyUnna thana Sandhegaa padalam thappu ila
wowww romba arumaiyana karuthu pathivu...romba romba azhaga iruku ma... enaku ipdilam comments pakrapo romba happy ah iruku.. edho nan nenachatha olunga elarukum en kadhai vazhiya kondu serthutenuu feelingg.. romba romba thankss maaஅழகான தலைப்பு. அருமையான கூட்டு குடும்ப கதை. குடும்ப பாசம், காதல் மற்றும் நட்பு அனைத்தும் சேர்ந்த அழகான ஒரு காவியமாக படைத்துள்ளீர்கள். ஹரி, ஶ்ரீ ஜோடி கார்த்திக், வர்ஷா ஜோடி, விஜய், ஆதிரா ஜோடி மற்றும் சித், சந்து ஜோடி என ஒவ்வொரு ஜோடிகளின் காதலும் ஒவ்வொரு விதமான ஆழமான உணர்வு பூர்வமாக சித்தரித்துள்ளீர்கள். பஞ்ச பாண்டவிகளின் நட்பு அழகானது. கல்யாண கலாட்டா, நண்பிகளின் சமையல் பற்றிய நிலை , கார்த்திக்கின் கலாட்டா என ஒவ்வொன்றும் மிக அழகு. நந்து வருண் மீது கொள்ளும் காதல் , சிந்தியாவின் பழி வாங்கும் குணம், காளிதாசனின் மிரட்டல் , வருணின் ஒருதலை காதல் , சந்துவின் மன நிலை சரியில்லாத நிலைமையிலும் சித் அவளை கவனிக்கும் விதம் என ஒவ்வொரு பகுதியையும் அழகாக படைத்துள்ளீர்கள். பிரச்சனைகள் பல வந்த போதும் குடும்பத்தின் துணை கொண்டு களைவதும் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமை மனதை நெகிழ செய்கின்றது. எந்த பகுதியை சொல்வது என்று தெரியவில்லை .
எல்லா பகுதியும் மிக அருமையாக இருந்தது .சில இடங்களில் என்னையும் அறியாமல் வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள் . ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். மொத்தத்தில் ஒரு நல்ல குடும்ப நாவல் படித்த மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்
Hiii priyaa ka..wowww semma commentss ovvoru jodi pathiyum azhaga sollitinga..yes yes inga sri, varshu chandhu avanga mosamana fb eh ipdi oru kanavan kedaikalana avangalala kadanthu vandhuruka mudiyathu... enakum indha mari oru family and frnds kedaikanumnu aasai adhoda reflection than indha storyyy.. romba romba thankss priya maa love uamazing superb family story .......
Hari Sri,Karthik Varshu,Vijay Aadhira and Siddhu Sandhu superb lovely pairs......
Sri college thodangi engayum sirippukku konjamum panjam illai niraya love,santhosam,comedy and sandai romba romba happayana story.,.....oovvonnum rasichu eluthirkinga Hari Sri kalyana celebration amazing romba supera irunthuthu......Karthi gurumbu ,Panja pandavigal kindal settai and Vijay kalatta interesting.....Varshu,Sri and Sandhu moonu peroda story rombave vedhanaya irunthalum avangaloda arumayna kanavar markal avanga stylea rombave santhosama mathittanga...Varshu Poori marakkathu apdi oru variety item athu.........Nisha edhu pesinalum sappadu item idam pidichurum....Nandhu poruppa edayum yosichu pesarathu arumai...
Hari,karthik and Vijay vilayatta irunthalum poruppa pathu pathu pandrathu arumai....
Karthik and patti kalatta kindal cute.....Varshuva kalidhas PA shocks veachu kadathinathu semmma ponga,avalum athai solli solli adikkarathu siriche mudila..........Vijay honeymoon planning semmma super.....niraya sirika and rasikka veachurukinga....
story final and epilogue amazing familynna ipdi oru family irukkanum ninaikka veachuttinga appa amma thatha patti,kanavan sondhathula amainchu , friends thodarnthu ellame nilaya thodaruthu really lucky sri,varshu and sandhu.....ithe pol amaincha athu tha sorkkamea vera enna venum...
ha ha ilayaekoluppaa babyyy
enna varthai sollita daha ha ilayae