All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super teaser... semma proposal baby:love::love:engalukaga teaser pottathula konjam than happy update kudutha than romba happy aaguvom so sikiram ud kuduthuru ma...
கௌசி மா:love::love:நன்றி நன்றி பேபி:love::love:லீவ் முடிஞ்சதும் யூடி குடுத்துடுறேன் செல்லம்:love:
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதுஊஊஊஊ.. கனவா😡😡😡

நீ முதல்ல உண்மைய சொல்லு பாப்பு.. ஹீரோ நெஜம்மாலுமே ஹரி தானா??!!!😢😢
வர வர ஹரிக்கு சீன் எல்லாம் கம்மியாகிட்டே போகுது..
கார்த்திக்கு ஜாஸ்தி ஆகிட்டே போகுது😜😜

எனக்கு வேற பேக்கிரவுண்ட்ல "ஒரு நாயகன் உதயமாகிறான்னு" பாட்டெல்லாம் கேக்குது😌😌😌😌😌
அய்யோ இதென்ன என் ஹரிக்கு வந்த சோதனை:cry::cry:

இனிமேல் கார்த்திக்கு நோ சீன் ..ஒன்லி ஹரி..நான் கார்த்திக்கை நாடு கடத்திடுறேன்..டோன்ட் வொர்ரி கா:ROFLMAO::ROFLMAO:

அம்மா சத்தியமா ஹரி தான் ஹீரோ:cry::cry::cry:
 
Puneet

Bronze Winner

கார்த்திக் பேன்ஸ்கிட்ட அடிவாங்க ரெடியாகிட்ட..
ரைட்டு😜
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்திக் பேன்ஸ்கிட்ட அடிவாங்க ரெடியாகிட்ட..
ரைட்டு😜
முன்னாடி போனா முட்டுது பின்னாடி வந்தா இடிக்குது..நான் என்ன பண்ண :cry::cry:
 
saranyasrinivas

Bronze Winner
சரண் அக்கா:cry::cry:மீ பாவம்..ப்ளீச்ச்ச்..லீவ்ல இருக்கேன்ன்:cry::cry:லீவ் முடிஞ்சதும் யூடி ஓட ஓடி வரேன்..இப்போ சிரிங்க பார்ப்போம்:love::love:
Nee full ahh Tamil la type panni reply kudukkrathukke unna mannicji oodurulaamm polaa vee..... Aana athu enna karthik ahhh naaduu kadathura plann.....appadi mattum ethauthu aachi 😎😎😎😎😎😎😎😎😎😎
 
Puneet

Bronze Winner
முன்னாடி போனா முட்டுது பின்னாடி வந்தா இடிக்குது..நான் என்ன பண்ண :cry::cry:
ஹீரோவை ஹீரோவா காட்ட நீ கொஞ்சமா அடிபடலாம் தப்பில்லை😜😜

நீதானே சொன்ன ' நான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்னு😜😜
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee full ahh Tamil la type panni reply kudukkrathukke unna mannicji oodurulaamm polaa vee..... Aana athu enna karthik ahhh naaduu kadathura plann.....appadi mattum ethauthu aachi 😎😎😎😎😎😎😎😎😎😎
நான் என்ன பண்ண ஹரியை கண்டுக்கவே மாட்றீங்க அதான்:LOL::LOL:
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹீரோவை ஹீரோவா காட்ட நீ கொஞ்சமா அடிபடலாம் தப்பில்லை😜😜

நீதானே சொன்ன ' நான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்னு😜😜
அதுக்குன்னு இப்படியா:LOL::LOL:அக்கா நான் ரெண்டு பேரையும் ஹீரோவா காமிக்கிறேன்:cry::cry:
 
Puneet

Bronze Winner
அதுக்குன்னு இப்படியா:LOL::LOL:அக்கா நான் ரெண்டு பேரையும் ஹீரோவா காமிக்கிறேன்:cry::cry:
நீ தொடங்கினப்ப ஹீரோ ஹரிதான்னு சொன்ன.. ரெண்டு ஹீரோன்னு நீ சொல்லல சோ இப்படி டவுட் கேக்குறது எங்க உரிமை.. பதில் சொல்லுறது உன் கடமை பாப்பு😜😜
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ தொடங்கினப்ப ஹீரோ ஹரிதான்னு சொன்ன.. ரெண்டு ஹீரோன்னு நீ சொல்லல சோ இப்படி டவுட் கேக்குறது எங்க உரிமை.. பதில் சொல்லுறது உன் கடமை பாப்பு😜😜
கேளுங்க கேளுங்க:LOL::LOL:ஹரி தான் ஹீரோ,கார்த்திக் ஹீரோ மாதிரி..எனக்கு ஹீரோ தான்..இனிமேல் ஹரி பார்ட் நிறைய வரும் கா..fb ல அதான் இப்போ கார்த்திக்கு கொஞ்சம் நிறைய சீன்
 
Top