All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2weeks leave polaa😥😥😥😥😥😥😥soooo noooooooo ud😥😥😥😥😥
Enna oru arumaiyyana ud. Nee leave kekura mathiriye iruku
Romba thanks d:LOL:
Two weeks ud kidaiyatha:oops::oops::oops:ena mithu baby ipadi pannita so sad:cry::cry::cry:
konjam wrk da:cautious: 2 weeks ku aprm ododi vandhuren:love:
நாவல் போட்டி கு எழுதுறியா மித்து டார்லிங் வாழ்த்துக்கள் டா...

💝💝💝🌷🌷🌷🌷💖💖💖💖💖
Lotus akka ama ka :love::love:romba nandri kaa:love::love:ungalukum all the bestt:love::love::love::love:
Aduthu kasa kasa kulambu.... Vendakaai rasam... Veppilai paysam laaam pannitharuvaa... Athuku thaan two weeks leavela poraaaa:LOL::LOL::LOL:
ama dd:LOL::LOL::LOL:
அடுத்த புது ரெசிபி எழுதி வச்சு எங்கள கொல்ல பிளான் போட எதும் இந்த லீவ் எடுக்கலதான:unsure::unsure::unsure::unsure:
innum yosikala kaa:ROFLMAO:
Ok diii take care.. leave eduthukooo but seth maathu sothumootaiyaa kattitu varanum vidha vithamaa vithyaasamaaa...
Alaga alagaaaaa arputhamaaa...
Richmayamaaa nitchayamaaa varanum k vaaaa... Oduuuuu....
vandhuren dii thangam:LOL:
Yemma nee engamma irukka. Deivame... eppidi ippidi yellam yosikireenga.....:love::love:
Nan inga than ka romba naala irukenn paklayaaa:eek::eek:
லீவு முடிந்து விரைவில் பதிவு கொடுங்கள் சகோ
😃😃😃😃
kandippa ododi vandhuren ka
nice ud sis
Thank u sis:love:
Leave granted sis expecting lovely epis
Thanks miss leave accept pannathuku vandhurennn:love::LOL:
 

Puneet

Bronze Winner
கார்த்தி கலக்கிட்ட போ😍😍😍😍
என்ன ஒரு அழகான Proposal😃😃

அதிலயும் ரிங்க்கு பதிலா மெட்டிய போட்டுவிட்டு அடிச்ச பாரு ஒரு டயலாக் ம்ம்ம்ம்ம்ம் செம்ம👍👌👍👌👍

வர்ஷு இதுக்கு அப்றமுமா உனக்கு கார்த்திக் மேல லவ்வு வரல:rolleyes::rolleyes:

அவன் பண்ணுறத எல்லா வாய்ல ஈ நுழையறது தெரியாம பாத்து ரசிச்சிட்டு பதில் சொல்ல ரொம்ப தயங்குற😓😓😓

சுவே பாப்பு மிட்நைட்ல டீ ஆத்திருக்க😁😁😁
டீ செம டேஸ்ட் போ😍😍
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Karthik than hero oh🤔🤔🤔 vara vara enakku avana than pidikuthu 🙄🙄🙄 இது உன் காலுல இருக்க வரைக்கும் உன் காதலுக்கு அடிமையா உன் காலுக்கடில நான் விழுந்து கிடக்கேன்னு உனக்கு தோணனும்..அதுக்கு தான் இது.." these lines impressed me da😍😍😍🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭 sema teaser
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Cute teaser baby samma karthik asathita super ii ye ara kilometer ezhukura meethi eppo solluva super baby keep rocking waiting for ud
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma teaser... Semma purposal song Super... Different ah மெட்டி போட்டு விட்டது semma... Paravala namba Karthik எவ்வளவு மூளை இருக்கே.
 

saranyasrinivas

Bronze Winner
Eppadi yaa teaser ah pottu yeemathalamaa babyyyy.... Ud kudutha thaan ennavaammm😥😥😥😥😥😥poooo naa kovamaa porean..... Sekkirame ud thantha thaan happy yaa varuveannnnn🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 
Top