All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Kowsalya21

Active member
super teaser... semma proposal baby:love::love:engalukaga teaser pottathula konjam than happy update kudutha than romba happy aaguvom so sikiram ud kuduthuru ma...
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்தி கலக்கிட்ட போ😍😍😍😍
என்ன ஒரு அழகான Proposal😃😃

அதிலயும் ரிங்க்கு பதிலா மெட்டிய போட்டுவிட்டு அடிச்ச பாரு ஒரு டயலாக் ம்ம்ம்ம்ம்ம் செம்ம👍👌👍👌👍

வர்ஷு இதுக்கு அப்றமுமா உனக்கு கார்த்திக் மேல லவ்வு வரல:rolleyes::rolleyes:

அவன் பண்ணுறத எல்லா வாய்ல ஈ நுழையறது தெரியாம பாத்து ரசிச்சிட்டு பதில் சொல்ல ரொம்ப தயங்குற😓😓😓

சுவே பாப்பு மிட்நைட்ல டீ ஆத்திருக்க😁😁😁
டீ செம டேஸ்ட் போ😍😍
புனிதா கா:love::love::love: கார்த்திக் காமெடி மட்டும் பண்ணாம அப்போ அப்போ இப்படியும் பண்ணனும்ல அதுக்கு தான் கா:p:pஆனா யாருக்கு தெரியும் இது கனவா கூட இருக்கலாம்:LOL::LOL:

வர்ஷூக்கு லவ் லைட்டா வந்துருச்சு:p:pஆனா ஒத்துக்க தான் மனசு வரலை:D

ஆமா கா நைட் திடீர்னு டீ குடிக்கலாம்னு தோணுச்சு அதான்:LOL::LOL::LOL:

நன்றி புனிதா கா லவ் யூ:love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Karthik than hero oh🤔🤔🤔 vara vara enakku avana than pidikuthu 🙄🙄🙄 இது உன் காலுல இருக்க வரைக்கும் உன் காதலுக்கு அடிமையா உன் காலுக்கடில நான் விழுந்து கிடக்கேன்னு உனக்கு தோணனும்..அதுக்கு தான் இது.." these lines impressed me da😍😍😍🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭 sema teaser
சஞ்சு கா இப்படி கட்சி மாறக்கூடாது..போன எபில ஹரி ஸ்ரீ ரொமான்ஸ் பண்ணாங்களே கார்த்திக் பாவமே டீயிலயாச்சும் சந்தோஷமா இருக்கட்டுமேன்னு எழுதுனது...:LOL::LOL:லவ் யூ சஞ்சு கா:love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Cute teaser baby samma karthik asathita super ii ye ara kilometer ezhukura meethi eppo solluva super baby keep rocking waiting for ud
யக்காஆஆ:love::love:ஆமா கா அவ இதுக்கு சரி பட்டு வர மாட்டா அவ சொல்லுறதுக்குள்ள வாங்க நாம போய் வடை சாப்பிட்டு வரலாம்:LOL::LOL:
நன்றி கா:love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma teaser... Semma purposal song Super... Different ah மெட்டி போட்டு விட்டது semma... Paravala namba Karthik எவ்வளவு மூளை இருக்கே.
சித்து மா:love::love: ஆமா சித்து மா இந்த லூசு கார்த்திக்கு திடீர்னு கொஞ்சம் மூளை வேலை செஞ்சுருக்கு பாருங்களேன்:LOL::LOL:

நன்றி சித்து மா:love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்திக் மெட்டிய போட்டு வார்ஷிவை கவுத்துட்டா
மிகவும் சூப்பர் டீசர் சகோ
😁😁😁😁
கவிதா கா:love::love:ஆமா கா மெட்டில பொண்டாட்டிய கவுத்துட்டான்:LOL::LOL:நன்றி கா:love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Karthik kalakkitan 😍😍😍 oru vela varshu i want poori cooker endu solliduvalooo
பேபி:love::love:ஏன் டா இப்படி போயும் போயும் இதான் உன் மைன்ட்ல வருமா:LOL::LOL:
 

Puneet

Bronze Winner
புனிதா கா:love::love::love: கார்த்திக் காமெடி மட்டும் பண்ணாம அப்போ அப்போ இப்படியும் பண்ணனும்ல அதுக்கு தான் கா:p:pஆனா யாருக்கு தெரியும் இது கனவா கூட இருக்கலாம்:LOL::LOL:

வர்ஷூக்கு லவ் லைட்டா வந்துருச்சு:p:pஆனா ஒத்துக்க தான் மனசு வரலை:D

ஆமா கா நைட் திடீர்னு டீ குடிக்கலாம்னு தோணுச்சு அதான்:LOL::LOL::LOL:

நன்றி புனிதா கா லவ் யூ:love::love:
என்னதுஊஊஊஊ.. கனவா😡😡😡

நீ முதல்ல உண்மைய சொல்லு பாப்பு.. ஹீரோ நெஜம்மாலுமே ஹரி தானா??!!!😢😢
வர வர ஹரிக்கு சீன் எல்லாம் கம்மியாகிட்டே போகுது..
கார்த்திக்கு ஜாஸ்தி ஆகிட்டே போகுது😜😜

எனக்கு வேற பேக்கிரவுண்ட்ல "ஒரு நாயகன் உதயமாகிறான்னு" பாட்டெல்லாம் கேக்குது😌😌😌😌😌
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eppadi yaa teaser ah pottu yeemathalamaa babyyyy.... Ud kudutha thaan ennavaammm😥😥😥😥😥😥poooo naa kovamaa porean..... Sekkirame ud thantha thaan happy yaa varuveannnnn🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
சரண் அக்கா:cry::cry:மீ பாவம்..ப்ளீச்ச்ச்..லீவ்ல இருக்கேன்ன்:cry::cry:லீவ் முடிஞ்சதும் யூடி ஓட ஓடி வரேன்..இப்போ சிரிங்க பார்ப்போம்:love::love:
 
Top