மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம் அந்த மணி இவனுங்க்களுக்கு இகுவலா மூளை உள்ளவன் என்பதை மறந்துட்டாங்க... அடுத்த எபியை படிங்க... முள்ளுமுகி கள்ளு உண்ட வண்டாகிட்டான்... பயபுள்ள வழியுறான்இவங்க மூணு பேரும் மணிக்கு குழிவெட்ட ப்ளான் பண்ணினால் ,மணி இவங்களுக்கு முன்னாடியே குழியை வெட்டி விட்டானே ...என்ன பண்ணப்போகிறாங்க
மலரு.....வாயத் திறந்து அக்காவின் திருமணத்துக்கு ஏன் வரவில்லை என்று கேட்டு சண்டை போடம்மா,இல்லாது போனால் இந்த முள்ளுமுகி உன்ன மறந்து போவான் ...
சூப்பர்