Thani
Well-known member
காத்திருப்போம்வந்தேன்... வந்தேன்... வந்தேன்... அடடா இனிமேல் செஞ்சிர வேண்டியதுதான்,,, கண்ணுல பெய்ண்டை அடிச்சி கிடந்தேண்டாமா... எபி நாளைக்கு❤❤❤
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
காத்திருப்போம்வந்தேன்... வந்தேன்... வந்தேன்... அடடா இனிமேல் செஞ்சிர வேண்டியதுதான்,,, கண்ணுல பெய்ண்டை அடிச்சி கிடந்தேண்டாமா... எபி நாளைக்கு❤❤❤
எபி போட்டுட்டேன்காத்திருப்போம்
Thank you sisTake care sis ❤
ஹப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு... இந்த பேய்களோட சண்டை கொஞ்சம் அதிகப்படியோனு நினைச்சேன். ஜெய் எல்லாம் மனித பிறவியிலேயே சேர்த்துக்க முடியாத ஜென்மம்.. மேகா உண்மையில் ரொம்ப பாவம்தான்... ராசு ரோசு ❤❤ டாங்க்ஸ் சிஸ்செம விறுவிறுப்பா போகுது..
ஆவிக்கும் குட்டி சாத்தானுக்கும் அக்ரீமெண்ட்.. ஒரு வழியா கட்டி புரண்டு அதுங்களே ஒரு முடிவுக்கு வந்துடுச்சுங்க.. ஆவி மேல குட்டி சாத்தானுக்கு இருக்க இரக்கம் கூட இந்த ஜெய் பாவிக்கு இல்லை..
புருஷனை அடக்க மந்திரவாதிகிட்ட போய் குடும்பத்துக்கே சாபம் வாங்கி கொடுத்துட்டாங்க அவன் அம்மா.. இதுல பாவம் மேஹா தான் ஆவி மாதிரி அலையுறா..
ரோசும் ராசும் always rocks..
ஆவியாகிட்டாலும் மடக்கி போடுறதுல கில்லாடிதான் அதுங்க ஒற்றுமையை போற்றுவோமாக"லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தோம்ல"அப்டி இருக்கு எபிஅடி தூள்
ஆவிக்கு செம மூளை .குட்டிச்சாத்தானை தன்னுடைய பேச்சால மடக்கி போட்டதே
இரண்டு பேரின் ஒற்றுமையை பாத்து புல்லரிச்சு போச்சு
ஜெய்யின் சாபத்துக்கான பலனை அவன் அனுபவிக்கனும் .. இவனுக்கு மேகா கேக்குது அவளால் தான் உனக்கு ஆப்பு
அப்புறம் நம்மட ரோசாம்மா வந்தாச்சு காமடிக்கு பஞ்சமேது
ரூபனே கடுப்புல இருக்கான் முகிலன்மேல ,ஒரு பருக்கை உணவைக்கூட தனக்கு தராமல் சாப்பிட்டுவிட்டான் என,
இந்தம்மா மேலும் எண்ணெயை ஊற்றுகிறார்கள்....
மேகாப்பொண்ணு பாவமப்பா ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள் போல...ரூபனின் கண்ணுக்கு சீக்கிரமா தெரிவாளா..???
சூப்பர் ❤
அடுத்த எபி சீக்கிரம் தாங்கள் என்று கேக்கவும் முடியாது ,ரொம்ப ஃபோனும் பாக்க முடியாது ...கஷ்டப்படுறாங்களே......
இருந்தாலும் பாத்து செய்யுங்கள் நான் ஜூட்