All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Wow.... Thankyou thankyou so much maa.... Love you alot.... Super Super Super maa.... Semma semma lovely episode.... க்ரிஷ் chance ah illa athuyum avanodaya காதல் superb.... Sandhiya mela kovam வரல athuku பதில் ilakiya va avanuku urimai ah maathitaa யாராலையும் onnum seiya முடியாது la super da க்ரிஷ்.... முகில் kita solli pesa vechi avanodaya அப்பா அம்மா va kutikitu kalambitaan ilakiya வீடு ku.... முகில் ஏற்கனவே சொன்னது naala முகில் kita மட்டும் கேட்டுட்டு thattu மாத்தி kitaanga.... Super ava அப்பா அம்மா vukum avvallavu santhosham.. Enna plan nu theriyalaye வாய pulakuraangale எல்லாரும்.... முகில் பத்தி yum nila nu solli koliththi போட்டுட்டு vanthutaan.... இலக்கியா kitayum அந்த plan ah solla la.... Super Super Super pa.... Eagerly waiting for next episode... Song super
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow superrrrr Krish pommu Appa Amma kitta marriage ku permission vangittana semma 😍😍😍😍
Krish ennna plan poduran sis 🤔🤔🤔
Ellarum shocking ah pathuttu irukkanga......
Mukul vera again love look Vida start pannittan....😆😆😆😆
ஆமாம்மா பெரிய ப்ளான் போட்டுருக்கான். என்கிட்ட கூட சொல்ல மாட்டிக்கிறான். முகிலுக்கு வசுவை விட்டுட்டு கிருஷ் கிட்ட காதல் சொல்லிடுவான்னு எனக்கு பயமா இருக்கு ஷாலினிமா😂😂😂 நன்றிமா😍😍😍❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.... Thankyou thankyou so much maa.... Love you alot.... Super Super Super maa.... Semma semma lovely episode.... க்ரிஷ் chance ah illa athuyum avanodaya காதல் superb.... Sandhiya mela kovam வரல athuku பதில் ilakiya va avanuku urimai ah maathitaa யாராலையும் onnum seiya முடியாது la super da க்ரிஷ்.... முகில் kita solli pesa vechi avanodaya அப்பா அம்மா va kutikitu kalambitaan ilakiya வீடு ku.... முகில் ஏற்கனவே சொன்னது naala முகில் kita மட்டும் கேட்டுட்டு thattu மாத்தி kitaanga.... Super ava அப்பா அம்மா vukum avvallavu santhosham.. Enna plan nu theriyalaye வாய pulakuraangale எல்லாரும்.... முகில் பத்தி yum nila nu solli koliththi போட்டுட்டு vanthutaan.... இலக்கியா kitayum அந்த plan ah solla la.... Super Super Super pa.... Eagerly waiting for next episode... Song super
Thank you Chitrama❤️❤️❤️ சரியா சொன்னீங்க. அவனுக்குகு வேண்டியது இலக்கியா. சந்தியா மேல் அவனுக்கு எந்த ஆத்திரமும் இல்லை. அவளின் செயல் எந்த விதத்தில் அவனை பாதிக்காது. பெத்த ப்ளான் போட்டிருக்காரு பார்ப்போம் சரியா வருதானு. நன்றிமா பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ🎂😍😍😍❤️❤️❤️
 
Last edited:

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன சஸ்பென்ஸ்ஸான திட்டம் கிருஷ் போட்டு இருக்கிறான் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
சொல்ல மாட்டிக்கிறான் சகோ🤷‍♀️🤷‍♀️எல்லார்ட்டையும் சொல்லும்போது mute தட்டிவிட்டுட்டான் பய ரொம்ப சாக்கிரதையா இருக்கான்🤣🤣 நன்றி சகோ😍😍😍
 
Top