All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த முகில் ku epo pathalum vasu kitta thappu thapa pesarathe velai ah pochu.......third hand ah vasu .....ithuku கொட்டுது thappe இல்ல......
கிரிஷ் ah paththa site அடிக்கிறது..... பாவம் vasu epdi samalikka poralo ........😍😍😍😍😍😍
Santhiya suthama பிடிக்கல sis.....romba over ah poitu Iruka......😡😡😡
காதலிகிட்ட பேச எவ்வளோவோ இருக்க இவன் பேசும் பேச்சை பாருங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️ ஆமாம் கிருஷை பார்த்தா மெல்ட் ஆகுறான் ரொம்ப கஷ்டம். சந்தியாக்கு கௌதம்தான் சரி பட்டு வருவான். நன்றி ஷாலினிமா 😍😍❤️😍😍
 

Chitra Balaji

Bronze Winner
அப்படி என்ன சொன்னா avanga கல்யாணம் nu. சொன்னானா...... Super Super Super maa... Lovely episode.... Loose pa avan third hand ah avana அடிச்சது la தப்பே இல்ல... முகில் ku க்ரிஷ் naa avvallavu பிடிக்குது.... Super song maa.. Eagerly waiting for next episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன சொன்னா avanga கல்யாணம் nu. சொன்னானா...... Super Super Super maa... Lovely episode.... Loose pa avan third hand ah avana அடிச்சது la தப்பே இல்ல... முகில் ku க்ரிஷ் naa avvallavu பிடிக்குது.... Super song maa.. Eagerly waiting for next episode
அதுக்கு முன்னே ஒரு விஷயம் இருக்கு சகோ. ஆமா கிருஷ்னா பைத்தியாமாகிறான் வசு கொஞ்சம் ஜாகிரதையா பார்த்துக்கனும் அவனை😂😂😂 அவனுக்கு மண்டையில கொண்டை வராமல் இருந்தா சரி🤣🤣🤣 நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update sis..:love::love:
முகில் வசு கிட்ட பேச போகும் போது ஹெல்மெட் போட்டுட்டு போடா:ROFLMAO::ROFLMAO:
முகிலுக்கு தன் கையே தன் தலை கவசம். எதுக்கும் சேஃப்டியா ஹெல்மட் வாங்கி குடுக்கனும்😂😂😂 நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 
Top