All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. கோதையம்மா என்னம்மா உறவுமுறையை மாற்றி விடுவாய் போல??? முகிலன் வேற குழப்பத்தில் இருக்கிறான்??? நீ போய் மித்ராவுக்கு பேச போறியா???
எப்படிமா இப்படி கரெக்ட்டா யோசிக்கிரீங்க. போங்கம்மா சஸ்பென்சை உடைச்சிடீங்க பரவயில்லை 🤫🤫🤫 ரகசியம் நம் இருவருக்கும் தெரிந்தால் போதும். நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பக்கத்துல இருக்கின்ற அருண்ணை தெரியவில்லையா கோதையம்மா????
தெரிய வச்சிருவோம். பாய்ண்ட் பாய்ண்டா எடுத்து குடுக்கிரீங்க 😃😃😃😍😍😍😎😎😎
 

Shalini M

Bronze Winner
Mukil ilakiya kitta nalla Ava love ah kettane apayachum vasu oda love ah nalla தெளிவா purinjukittana.........but ilakiya avanga love ah unarntha vidham epdinu sonnathu superrrrr 💓💓💓
Intha Mukil enna Krish ah pathalum site adikuran...avanoda office ah pathum site adikuran... ilakiya Krish rendu perum romance pandratha um vaayela ee porathu kuda theriyama pathuttu irukkan.....🤦🤦
Last பாட்டு படிட்டு என்ன olari வாசு கிட்டகொட்டு வங்குணன் sis🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... Sandhiya kita kekala nalla velai..... Sandhiya kita details vaangitu ilakiya va kutikitu kilambitaan....avalodaya காதல் ah avan kita sonna vitham Super.... Office ku vanthutaan avala பாத்த ஒடனே க்ரிஷ் அப்படியே மேன்மை ஆடுறான்.... முகில் ku thaan ஆச்சர்யம்.... அவன் ethuku nila va kattipidichaan.....சாப்பிடும் pothum ava kai ah vidala.... Song super.... நல்லா தானே poikittu irunthuthu ethuku nila avana kottina... Enna olarina... Super maa.. Eagerly waiting for next episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mukil ilakiya kitta nalla Ava love ah kettane apayachum vasu oda love ah nalla தெளிவா purinjukittana.........but ilakiya avanga love ah unarntha vidham epdinu sonnathu superrrrr 💓💓💓
Intha Mukil enna Krish ah pathalum site adikuran...avanoda office ah pathum site adikuran... ilakiya Krish rendu perum romance pandratha um vaayela ee porathu kuda theriyama pathuttu irukkan.....🤦🤦
Last பாட்டு படிட்டு என்ன olari வாசு கிட்டகொட்டு
வங்குணன் sis🤔🤔
தெளிவாதான் புரிஞ்சிகிட்டான் பா ஆனா ஏதோ உண்மையை சொல்லுறேன்னு உளரிக்கான் பையன். எம்புட்டுதான் நானும் காப்பாத்துறது🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ நன்றி ஷாஷிலினிமா😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode.... Sandhiya kita kekala nalla velai..... Sandhiya kita details vaangitu ilakiya va kutikitu kilambitaan....avalodaya காதல் ah avan kita sonna vitham Super.... Office ku vanthutaan avala பாத்த ஒடனே க்ரிஷ் அப்படியே மேன்மை ஆடுறான்.... முகில் ku thaan ஆச்சர்யம்.... அவன் ethuku nila va kattipidichaan.....சாப்பிடும் pothum ava kai ah vidala.... Song super.... நல்லா தானே poikittu irunthuthu ethuku nila avana kottina... Enna olarina... Super maa.. Eagerly waiting for next episode
அதான் நல்ல வேலை ஆனந்தன் காப்பாத்தினாரு. இந்த முகிலு starting எஅரியாதான் போச்சு ending சொதப்பிட்டான். இருந்தாலும் முயற்சி கைபுள்ள கைவிடமாட்டான் 😂😂 நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.முகிலன் கலக்குறார்!!! வர வர காதல் மன்னனாக ஆகிட்டே வரார்!!! அந்த சந்தியா புள்ள பார்த்துவிட்ட அவ்வுளவு 🤭🤭
 
Top