All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் முகிலன் வசுமதி இனி எப்படி எல்லாம் அவனை சுத்த விடப் போராளோ சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
ஹாஹா அவன் விதியை அவனே எழுதிகிட்டான் 😍😍😍 நன்றி சகோ
 
என்னடா முகிலு உனக்காக
பொண்ணு தர எல்லாரும்
ரெடியா இருக்காங்க
 

Shalini M

Bronze Winner
Super super ud sis 😘😘 song superrrrr sis...
Vasu vera pavam Mukil avala ala vechuttan....
Mukil Krish ah site அடிச்சுட்டு இரூக்கன்...vasu ah site அடிக்க சொன்னா......
முகில் ku Vera neraiya option varuthe.....ellarum avanukke ponna kudukka விருப்ப படுறஙa.....
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா முகிலு உனக்காக
பொண்ணு தர எல்லாரும்
ரெடியா இருக்காங்க
செம்ம கிராக்கிபா முகிலுக்கு. அம்புட்டு நல்லவனா 😂😂 நன்றி சகோ😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super ud sis 😘😘 song superrrrr sis...
Vasu vera pavam Mukil avala ala vechuttan....
Mukil Krish ah site அடிச்சுட்டு இரூக்கன்...vasu ah site அடிக்க சொன்னா......
முகில் ku Vera neraiya option varuthe.....ellarum avanukke ponna kudukka விருப்ப படுறஙa.....
அதானே பாருங்க ஷாலினிமா யாரும் அருணை திரும்பி கூட பார்க்க மாட்டிக்கிறாங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ என்ன அனியாயம் இது 🤨🤨 நன்றி ஷாலினிமா😍😍😍
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. கோதையம்மா என்னம்மா உறவுமுறையை மாற்றி விடுவாய் போல??? முகிலன் வேற குழப்பத்தில் இருக்கிறான்??? நீ போய் மித்ராவுக்கு பேச போறியா???
 
Top