All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
சூப்பர் சூப்பர் ud sis..... Arun mathi oda thalaiya thattratha paththu jealous agi Mukil varathu semma.....and Mukil kelvi kekkum pothu mathi kudukara counter semma 🤣🤣🤣🤣
Krish plan podurathu pathu Mukil flat ye agittan....
Mukil avanoda love ah unarnthuttan..... Jodi ellam correct agiruchu.... super ud sis😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update sis..

முகில் அவனுடைய காதலை உணர்ந்துட்டான் சூப்பர்😍😍
பூங்கோதை அம்மா நீங்க என்ன புது திட்டம் போடுறீங்க..
ம்ம் உணர்ந்துட்டான் ஆனா அவன் வாயால வசுகிட்ட இருந்து இன்னும் மொத்து வாங்க போரான் 😜😜😜 பெத்தவங்களுக்கு வரும் ஆசைதான். கடவுள் மேல பாரத்தை போட்டு பார்ப்போம்😍😍😍 நன்றி சகோ
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் ud sis..... Arun mathi oda thalaiya thattratha paththu jealous agi Mukil varathu semma.....and Mukil kelvi kekkum pothu mathi kudukara counter semma 🤣🤣🤣🤣
Krish plan podurathu pathu Mukil flat ye agittan....
Mukil avanoda love ah unarnthuttan..... Jodi ellam correct agiruchu.... super ud sis😍😍😍
ஆமாம் ஷாலினிமா காதலை எவ்வளவு பொத்தி வச்சாலும் வெளியாகியே தீரும். இன்னும் இருக்கே பிரச்னை 😍😍😍 நன்றிமா
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... முகில் ku enna கோவம் வருது vasu avanga kita pesinathu athu ava kita sollitaan அவளும் arun சொன்னது sollita avanga அம்மா maari naa irukenu solraaru nu அண்ணன் nu sollita... Athe maari அவன் kita pesa kudaathu avana avan manasu purinji ava kita வரணும் nu ninaikira..... இலக்கியா vum ava manasula ullathu solita.... அவனும் mama okay சொன்னா தான் Ennakum okay nu solluvenu sandhiya kita solli இருக்கான்...ilakiya vuku ippo தான் நிம்மதி ah இருக்கு.... கிருஷ் முகில் la aye sandhiya... Gowtham reception ah எடுத்து நடத்த sollitaan athuyum தனியா semma la appo முகில் yum pogala.... இங்கயே இருக்கான்..., கிருஷ் ye mithra vuku kekalam nu oru gunda போறாங்க.... இங்க முகில் ava manasula ullathu ah vasu kita sollitaan ava kita பேசாமல் இருக்க முடியல nu song super... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 
சூப்பர சொன்னீங்க மா💞💞💞 சந்தியா இப்போ கௌதம் கிட்ட பேச போரா என்ன பிரச்னை கொண்டு வர போறாளோ இதுல பூங்கோதை மாப்பிள்ளை பார்க்குறாங்க. எங்கு போக போதோ தெரியல🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ நன்றி சகோ 😍😍😍💖💖💖
 
Lakshmi perumal

Bronze Winner
என்ன தான் திட்டம் போட்டாலும் முகிலன் வசுமதி இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனால் தான் இல்லையா? ஆனாலும் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுச்சு.
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன தான் திட்டம் போட்டாலும் முகிலன் வசுமதி இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனால் தான் இல்லையா? ஆனாலும் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுச்சு.
அதேன் தான்மா. ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா வேலை செஞ்சிடுத்து. ஆனா இந்த முகிலு வாய்தான் ஜாஸ்தி அடுத்த எபில தெரியும்😎😎😎 நன்றி சகோ😍😍😍
 
Top