All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

sankarirathi

Well-known member
Very emotional story ma... Valigal kadanthu vazha pogum magizh suthanthiravuju manamarntha vaazhlthukal ma❤❤❤❤❤❤
 

AnanthiArun

Well-known member
நன்றி நன்றி நன்றி ஆனந்தி. உங்கள் அன்புக்குதலை வணங்குறேன். உங்க கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். பழைய கருத்துகளுக்கு பதில் போடல. நேரம் கிடைக்க மாட்டேங்குதுபா. சாரிபா :love::love::love::love::love:
No worries mam. 😁😁😁😁🤪🤪🤪 next noel ku waiting........
 

Daffodil

Well-known member
Story nijamalume arumai.... Ore naalil vaazhkai maari theruvirkku varuvathu enbathu migavum kodumai... Appadi maariyavarkal meendu elunthu vaazhvathu porattam... Ithu kathyalla nijam enum pothu mudiyavillai... Ethanai perukku maghil suthanthiran mathiri inayum vaippu kidaikkum... Kidaikkathu innum naragathil irukkum manitharkalukku kadavul mattume thunai....
 

Narmadha

Bronze Winner
அருமையான கதை. மகிழ்சுதந்திரன் வாழ்வு இனியாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
பானு அக்கா என்னாச்சு உங்களை காணவில்லை, நல்லாருக்கீங்களா 😊😊😊
 

Vaishanika

Bronze Winner
அருமையான கதை. மகிழ்சுதந்திரன் வாழ்வு இனியாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
பானு அக்கா ரொம்ப நாளா வரவேயில்லை.பிஸியாக இருக்கீங்களா?
 

vijirsn1965

Bronze Winner
Niraivaana mudivu Makizh eduththa mudivu mika sariyaanathe ippadi oru kudikaaranidam irunthu santhegapattu naakkil narabillaamal peasubavanidamirunthu asingapattu vaazhvathai vida Suthanthiranudan searntru ini varum kaalaththaiyaavathu amaithiyaaka suthanthiramaaha kuzhanthaikalukkaaha vaazhattum ganammana kadhai arumaiyaaka mudiththirukkireerkal superb mam viji
 

Vaishanika

Bronze Winner
ஹாய் டாலிநயணூ! நாளைக்கு மண்டே. வருவீர்களா?!. ..குட் நைட் டாலி.வழி மேல் விழி வைத்து உங்கள் வைஸூ.
 

Sivagamipriya

Active member
பாதி முடிச்சிட்டேன் கதைய காணோம் இரண்டாம் பக்கம் ஓப்பன் ஆகல...
 
Top