All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

Narmadha

Bronze Winner
ஐயோ மதி 🥺🥺🥺🥺
ஷியாம் 😡😡😡😡😡😡😡, அட பாவி நீ எல்லாம் மனுஷனா, மதியை சிதைத்து அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் இல்லை,
ஏதோ நல்லவன் போல தாலி கட்டிட்டு வார்த்தையால் அவளை கொன்னுட்டு நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க 😡😡😡😡
மதி 😥😥ரொம்ப பாவம் இதற்கெல்லாம் விமோசனம் இல்லையா ஜி 😔😔😔.
உருக்கமான பதிவு 😔😔😔.
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

விமோசனம் இருக்கு..
ஆனா இப்போ இல்லை 😄

Thank you 💚
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ipdi pannitan indha Shyam ..😡😡
Mathi idhukellam ni kaval padadhamma..

Ippa Enna pannika poaralo?
Ud poatuten sis..
Padichitu sollunga.
Thanks 😍
 
vijirsn1965

Bronze Winner
Yean ippadi pannukiraan Shyam MathiAzhagiyai ninaiththaal paavamaha irukkirathu evvalavu thunbaththaithaan poruththu kolvaal velai seiya mudiyavillai enil conceive vaa irukkalo super ud mika arumai mam viji
 
Top