All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

Safa123

Active member
ஷியாம் உனக்கு என்னடா பிரச்சினை..
அந்த பொண்ணு பாவம் டா..
அவளை போய் இந்த நாடு படுத்துற..
எல்லாத்துக்கும் உனக்கு இருக்கு ஒரு நாளைக்கு மவனே..😈
 
Narmadha

Bronze Winner
ஷியாம், தடிமாடு, ராஷசன் இன்னும் நல்லா வருது வாயில 🤬🤬🤬😡😡😡😡😡😡😡.
பாவம்டா மதி அநியாயம் பண்றவன் ரொம்ப நாள் கொட்டம் அடிக்க முடியாது, உனக்கு சீக்கிரம் ஆப்பு ரெடி ஆகும் மலை மாடு👿👿👿👿👿.
பணம் கொடுக்கறீங்களோ முட்டாபய அவ்வளவும் உனக்ககே திரும்பும் கிராதகா 🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️.
மதி 🥺🥺🥺🥺🥺🥺😔😔😔😔😔😔.
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yean ippadi pannukiraan Shyam MathiAzhagiyai ninaiththaal paavamaha irukkirathu evvalavu thunbaththaithaan poruththu kolvaal velai seiya mudiyavillai enil conceive vaa irukkalo super ud mika arumai mam viji
Shyam pandradhu romba thappu than..
,☺
Thanks 🥰
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷியாம் உனக்கு என்னடா பிரச்சினை..
அந்த பொண்ணு பாவம் டா..
அவளை போய் இந்த நாடு படுத்துற..
எல்லாத்துக்கும் உனக்கு இருக்கு ஒரு நாளைக்கு மவனே..😈
Thanks 🥰
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷியாம், தடிமாடு, ராஷசன் இன்னும் நல்லா வருது வாயில 🤬🤬🤬😡😡😡😡😡😡😡.
பாவம்டா மதி அநியாயம் பண்றவன் ரொம்ப நாள் கொட்டம் அடிக்க முடியாது, உனக்கு சீக்கிரம் ஆப்பு ரெடி ஆகும் மலை மாடு👿👿👿👿👿.
பணம் கொடுக்கறீங்களோ முட்டாபய அவ்வளவும் உனக்ககே திரும்பும் கிராதகா 🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️.
மதி 🥺🥺🥺🥺🥺🥺😔😔😔😔😔😔.
Super comment😆
Thanks 🥰
 
Top