All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

Narmadha

Bronze Winner
சத்தியமா என்னால் இந்த எபியை படிக்க, படிக்க மனசு வலி அதிகமாகிடுச்சு 😭😭😭😭, மதி ஐயோ பாவம் 😭😭😭😭.
இந்த கொடும்பாவிக்கிட்ட இருந்து மதியை காப்பாற்றுவதற்கு யார் வருவாங்க 🥺🥺🥺🥺
அடேய் ஷியாம் மலை மாடு உன்னை உப்பு கண்டம் போடடுற நாள் விரைவில் வர வேண்டும் 😡😡😡😡😡😡😡.
 
Safa25

Member
ஷியாம் நீ கைல மாட்டின செத்தடா மவனே..🤬😠
ஒரு பொண்ணை எப்படி எல்லாம் கொடுமை படுத்துற..
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivan visitthirama tandanai kudukuran.😡
Anda ponnuku than dog na payamla..
Ni idhuku Ellam Nalla anufavippada 😆
Nice ud
Acaluku pandradhuku Ellam anufavicchu Thane aahnum🥰
Thanks ❣❣
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்தியமா என்னால் இந்த எபியை படிக்க, படிக்க மனசு வலி அதிகமாகிடுச்சு 😭😭😭😭, மதி ஐயோ பாவம் 😭😭😭😭.
இந்த கொடும்பாவிக்கிட்ட இருந்து மதியை காப்பாற்றுவதற்கு யார் வருவாங்க 🥺🥺🥺🥺
அடேய் ஷியாம் மலை மாடு உன்னை உப்பு கண்டம் போடடுற நாள் விரைவில் வர வேண்டும் 😡😡😡😡😡😡😡.
உப்பு கண்டமா?
Nice idea..😀😀

Thanks ❣ ❣
 
Top