SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனை அழுத்தும் விசயங்களைத் தான்.. இந்த யூடியில் பட்டியலிட்டேன்..அதீப் க்கு பொண்ணு பாத்து வச்சுட்டாங்க போலயே
அவனோட அப்பா வைகாசில ன்னு வேற சொல்லிட்டு போறாரு
அதீப் புரிஞ்சும் அமைதியா போறான்
இப்ப கவி எதிரிங்க கைல
அதீப் வேற காதல்ல ரொம்பவே வீக்கு
அதனாலேயே அவன் அவங்க வலைல சிக்கிப்பானோன்னு பயமா இருக்கு
இன்னும் மெயின் மேட்டருக்கே வரல..