All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Subasini

Well-known member
Adipppp😍😍😍😍😍😍😍😍
Kadhal avanul pravakamaga pongi avan nilaiyai mattravar munn onnum illama pannutuee antha producer yenna ninaicharoooo athuthan ippa nadakuthu. Atharku uvanee valivachu thanthutanee ini yenna solli yenna panna.
Summava sonnanga ponnu asai Penn asau yellam manithanin ninalai matri aavanai kila kondu vanthurum .
Ithil AADIP vithi vilakillai.
Ini intha prichanai yeppadi face pannuvanooo
Adutha episode waiting dear 😍 😍😍 😍
 

PriyaPraveen

Bronze Winner
Adeep sangaviku avlo arivurai sonna veliya epdi nadanthukanumnu ana nee kattupadu illama nadanthu ipdi neeyea ellathuku tappa therinji unnoda nadanthai parvai peachu ellarum kavanichu ippa sathish panni veachurkkara velai ennagumo irukku...
pathathuku Kaviku phone pottu yarunnu ketkama ne pesinthu sangavi ammavum tappa ninaichuttanga...
unnai suthi ellarum vilainvelai pakkaranag...
 

Sumigopi

Well-known member
Unmaya ippidi oru ikkattana soolnilai romba kastamthan irukku. renduperukkum theriyama eppidi ellam Vela nadakuthu.... Kuda irukuravangale kuli parikurathu iyalbunnalum athu cini feeldu la romba mosam.....idhayallam namma hero onnummilamma pannuvara..... waiting for next update sister....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Achchachcho adheep ipdiya poi mati veipa. Pala per pala valiyila unnayum sangaviyayum vechchi kathai thiramaya veliyila kondu varuvanga paru 😯😯😯
Thanks..😊

ம்ம்.. எல்லாம் காதல் படுத்தும் பாடு, அந்த காதலே பலமாகவும் மாறும் காத்திருங்கள்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பக்கம் பக்கமா கவிக்கு கிளாஸ் எடத்துட்டு....நீ இப்பிடி மாட்டிகிட்டியேபா...
ம்ம்.. அவனே சொல்லிருப்பானே.. அவனோட காதலை அடக்கி வைத்திருந்த வரை.. கட்டுபாடாய் இருந்தான். அவளிடம் காதலை சொல்லிய பிறகு அவனால் கட்டுப்படாய் இருக்க முடியவில்லை..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவிகளா சத்தியமா இப்படி ஒரு twist ah ethir paakala o my God.. அவன் எது நடக்க kudathunu nenaichaano அது நடக்க pooguthu... இவனே elathayum sothapitaane இப்போ என்ன panna poraan தெரியலியே அந்த காமிராமேன் என்னலாம் pesitaan paavi... Ivan thaan avala varpuruthara மாறியும் ava அவனுக்காக payapuraa மாறியும் la pesitaanga last la இவன் la kettavana poitaan o my God அந்த பத்திரிக்கை காரன் kitayum அப்படியே sollitaan இந்த சதிஷ்... இங்க kavi oda அம்மாவும் அப்படியே nenaikiraanga... Sim ah vera eduthutaangale.. இந்த producer eppadi sothapina paathingala அடபாவி அந்த ஆளு kita எவ்வளவு பணம் vaanginaanu theriyala.... இப்போ அத்திப் oda per kettidum poolaye appram avanoda சினிமா life enna aagarathu avanoda image enna aagarathu முக்கியமா avanoda காதல்.. Enna panna pora அத்திப்... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Wow.. Super comment..
Thanks..😊😊

இதுக்கே இப்படி அதிர்ச்சியாகறீங்க.. இன்னொரு ட்விஸ்ட்.. இருக்கே. .😨

ம்ம்.. ஆமா நீங்க சொல்லியது சரிதான். . அவனது சினிமா வாழ்க்கை, பாதிக்கப்படும்..
 
Top