All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

PriyaPraveen

Bronze Winner
Adeep sangaviku sonna arivurai ippa seriya irukkum...palaya pagai veachu plan podranga Adeep veeltha ippavum Sangavi veachu valai virikkaranga ivalum ariyama ulla vanthutta...sangavi saadhuryama iruppala illa mattippala...
Adeep nalla mind avanoda yosanaikal planning elllame arumai...ana unakku valai pinnittu irukkanga pali theerka....un veetlayum pandrathu patha unakk ponnu pakkaranga pola...
sangavi Addepa thangaloda kathala phonela valathuttu irukkanga,sangavi nalla pesa palakitta enna vai pesara....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode..... அத்திப் சென்னை vanthutaan ah Super... Athuku avanoda தங்கச்சி மாமியார் வந்து இருகாங்க avanoda அப்பா vera எதோ கணக்கு podraarunu avanuku பொண்ணு paakarangalo.... சங்கவி oda பழைய படம் pathi மறுபடியும் pesuraangala Ennaku ennamo santhegam ah Iruku....அத்திப் ah vizhththa சங்கவி ah பயன் paduthurathuku இந்த படம் ஒரு reason nu nenaikiran... எதோ something fishy அதே maari அந்த producer ஏன் இன்னும் பணம் தராம irukaaru... Innum Ivan oda love 😍 therinjita neriya பிரச்சனை face pannanum poolaye... O my God... Enna panna pora அத்திப்... Super Super Super.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அதீப் க்கு பொண்ணு பாத்து வச்சுட்டாங்க போலயே😳😳
அவனோட அப்பா வைகாசில ன்னு வேற சொல்லிட்டு போறாரு :rolleyes::rolleyes:
அதீப் புரிஞ்சும் அமைதியா போறான்😳😳

இப்ப கவி எதிரிங்க கைல😥😥
அதீப் வேற காதல்ல ரொம்பவே வீக்கு😢😢😢
அதனாலேயே அவன் அவங்க வலைல சிக்கிப்பானோன்னு பயமா இருக்கு😖😖😥😥
 

Jayne

Active member
Inniku epi ya padicha Adeep niraya vilai kodukanum pole iruke......edayum correct aa guess panra, pidikitho illayo thanmaiya react panra, Kavi nu varum bodhu control illeye......I understand, but Ida meeri neenga life la win pannanum, that's more important......Kavi wanted aa matta pora nu oru intuition...... Don't break ur own rules Adeep, I want u to win...... Viruviruppaa pogudu sis
 

Sudha RK

Bronze Winner
ரொம்ப கவனமா இருக்கணும்னு சொல்லிட்டு இப்படி கேமரா மேன்க்கும்
சதீஷ்க்கும் தெரியவச்சிட்டயே அதீப் 😞..... ஆல்ரெடி ஒருத்தன் பயங்கர வெறியில இருப்பான் போல 🙄....இவனுக எப்படி கவிய வச்சே பிளான் போடுறாய்ங்க🙄.....

பெரியத்தை பெரிய பிளானோட வந்துருப்பாங்க போல.🤔.... நம்ம அதீப்பும் கழுவறதுல நழுவறதா வரான்.... எப்படியோ வைகாசியில வில்லங்கம் வர போகுது 😉.....
தொழில் ரீதியாவும் பிரச்சனை ஸ்டார் ஆகிடுச்சு போல.... எப்படி மேனேஜ் பண்ண போறானோ 🤔🙄....

கவியும்..... விட்ட படத்தை கன்டின்யு பண்ண போறா.... இது நல்லதுக்கா.... இல்ல எதுவும் உள்குத்து இருக்கானு தெரியல.🤔.... கவி.... அதீப்க்கு சப்போர்ட்டிவ்வா வரபோறாளா.... இல்ல பிரச்சனைய எதுவும் கொண்டு வரபோறாளா🤔.....

ரெண்டு பேரும் உருகி உருகி காதலிச்சாலும் அத அனுபவிக்க முடியாம இப்படி தவிக்க விடுறீங்களே😞.....
நைஸ் எபிஸ் sis 😊😊.....
 
Top