ugina begum
Well-known member
SUPERRRRR UD
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ்.. நான் எழுதும் போது.. கூட உட்கார்ந்து பார்த்த மாதிரியே சொல்றீங்க... சூப்பர்.. அதீப்போட கதாபாத்திரத்தை அழகா புரிஞ்சுட்டிங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..ஹா அதிப்ப சூப்பர் ஹுரோ இல்லனு நீங்க எப்படி சொல்வீங்க
சிக்காலான சூழ்நிலைகளை கத்தி அல்ல புத்தியை மட்டுமே கொண்டு தடைகளை தைரியாமாகவும் புத்திகூர்மையுடனும் உடைத்து எரிந்து வருபவனே எதார்த்த மனிதர்களின் வியக்க வைக்கும் சூப்பர் ஹுரோஸ் ,so அதிப் சூப்பர் ஹுரோ தான்
நமக்கு பிடிச்சவங்க சோகத்துல சுருல்வது நமக்கு பிடிக்காது , அதனால என்ன ஆகுமோனு கொஞ்சம் பதட்டம் ஏன்னா காதல்ல விழுந்தா புத்தியை விட இதயம் தானே அதிகம் பேசும்
So we want to adip to handle the situation cleverly
We are waiting to see the intelligent and brave reactions to the culprits actions
அதிபினுடைய சாதுர்யமான அட்டகாசமான எதிர் தாக்கதலையும் சூழ்நிலைகளை கையாலும் அழகையும் ஆவலுடன் காத்திருக்கிறோம்
Thank u sooo muchSUPERRRRR UD
Thank u so muchLovely ud sis entha Mithi pada vaipum oru Sathi thana sis.... adhip Ku payment bakki crt timeku vanthutuma? Adhip Ku ethirana Sathi valaiya viruchacha?
Thank u sooo muchNice ud sis