SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u so muchSuperb epii.. hero erkanave sollikuduthirukaru pakkingala adla Kavi usahara irupa
இனி உஷாராய் இருப்பாங்க.. ஆனால் முடிந்து போனா விசயங்களுக்கு என்ன செய்வார்கள்..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u so muchSuperb epii.. hero erkanave sollikuduthirukaru pakkingala adla Kavi usahara irupa
அதீப்... சூப்பர் ஹீரோ அல்ல.. யாதார்த்தமான நாயகன்.. அதனால் நடப்பதை அவனால் தடுக்க முடியாது.. ஆனால் அதில் இருந்து தப்பிக்க முடியுமா.. என்பது தான் தெரியாதது..என்னது போக போகவா ,அப்ப ஒரு முடிவு எடுத்தீட்டீங்க round கட்ட
இந்த ஹீரோ. தான் எனக்கு சூப்பர் ஹீரோThank u so much
அதீப் யாதார்த்தமான நாயகன்.. சூப்பர் ஹீரோ அல்ல..
Achacho.......vilai konjam kammiya irukatum sis....ide eppadi marandu ponen?????Thank u sooo much
சரியா கணிச்சீட்டிங்க.. ஆனால் அதை சாதிப்பதற்குள்.. அதற்கான விலையை கொடுப்பானே..
எனக்கும் எனக்கும்இந்த ஹீரோ. தான் எனக்கு சூப்பர் ஹீரோ
Thank u so much..அய்யோ... அதீப் பாவம்.. அவளை அடக்கி வாசிக்க சொல்லிட்டு இவன் இவ்ளோ கஷ்டப்படறான் காதலை அடக்க முடியாம.. அவனோட கேமராமேனும், சதீஷூம் பார்த்துட்டாங்களே.. விஷயம் ஏதாச்சும் லீக் ஆகிடுமா.. மதுசூதனன் வேற சங்கவியை வச்சி அவனை கவுக்க ப்ளான் பண்றாரே.. அதீப் சொன்ன போல சங்கவி கவனமா இருப்பாளா.. என்ன நடக்க போகுதோ...
Thank u so muchஅதீப்பு காதலில் சொதப்புவது இப்டித்தானா
யாருக்கும் தெரியவிடாம பாத்துக்கனும் ன்னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா நீயே தெரிய வச்சுட்டு இருக்க
யோவ் நல்லவன செஞ்ச தப்புக்கு அனுபவிச்ச
ஏதோ நீ நல்லவன் போலவும் அதீப் உன்னை மாட்டி விட்டது போலவே பழி வாங்க கெளம்புற
கவியை வச்சு அவனை கவுக்க பிளானா
நடந்துருமா
ஹா அதிப்ப சூப்பர் ஹுரோ இல்லனு நீங்க எப்படி சொல்வீங்கஅதீப்... சூப்பர் ஹீரோ அல்ல.. யாதார்த்தமான நாயகன்.. அதனால் நடப்பதை அவனால் தடுக்க முடியாது.. ஆனால் அதில் இருந்து தப்பிக்க முடியுமா.. என்பது தான் தெரியாதது..
யாதார்த்தமான காட்சிகள் கொண்டே இந்த கதை நகரும்..