All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb epii.. hero erkanave sollikuduthirukaru pakkingala adla Kavi usahara irupa
Thank u so much 😊

இனி உஷாராய் இருப்பாங்க.. ஆனால் முடிந்து போனா விசயங்களுக்கு என்ன செய்வார்கள்..😕😕
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது போக போகவா ,அப்ப ஒரு முடிவு எடுத்தீட்டீங்க round கட்ட 😥😥😥
அதீப்... சூப்பர் ஹீரோ அல்ல.. யாதார்த்தமான நாயகன்.. அதனால் நடப்பதை அவனால் தடுக்க முடியாது.. ஆனால் அதில் இருந்து தப்பிக்க முடியுமா.. என்பது தான் தெரியாதது..😕

யாதார்த்தமான காட்சிகள் கொண்டே இந்த கதை நகரும்..
 

Santhalakshmi Narayanan

Well-known member
அய்யோ... அதீப் பாவம்.. அவளை அடக்கி வாசிக்க சொல்லிட்டு இவன் இவ்ளோ கஷ்டப்படறான் காதலை அடக்க முடியாம.. அவனோட கேமராமேனும், சதீஷூம் பார்த்துட்டாங்களே.. விஷயம் ஏதாச்சும் லீக் ஆகிடுமா.. மதுசூதனன் வேற சங்கவியை வச்சி அவனை கவுக்க ப்ளான் பண்றாரே.. அதீப் சொன்ன போல சங்கவி கவனமா இருப்பாளா.. என்ன நடக்க போகுதோ...
 

Puneet

Bronze Winner
அதீப்பு காதலில் சொதப்புவது இப்டித்தானா😜😜
யாருக்கும் தெரியவிடாம பாத்துக்கனும் ன்னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா நீயே தெரிய வச்சுட்டு இருக்க:rolleyes::rolleyes:

யோவ் நல்லவன😡 செஞ்ச தப்புக்கு அனுபவிச்ச😓
ஏதோ நீ நல்லவன் போலவும் அதீப் உன்னை மாட்டி விட்டது போலவே பழி வாங்க கெளம்புற 🤦‍♀️🤦‍♀️

கவியை வச்சு அவனை கவுக்க பிளானா😜
நடந்துருமா😏😏😏
 

Jayne

Active member
Thank u sooo much 😊

சரியா கணிச்சீட்டிங்க.. ஆனால் அதை சாதிப்பதற்குள்.. அதற்கான விலையை கொடுப்பானே..😕😕
Achacho.......vilai konjam kammiya irukatum sis....ide eppadi marandu ponen?????
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ... அதீப் பாவம்.. அவளை அடக்கி வாசிக்க சொல்லிட்டு இவன் இவ்ளோ கஷ்டப்படறான் காதலை அடக்க முடியாம.. அவனோட கேமராமேனும், சதீஷூம் பார்த்துட்டாங்களே.. விஷயம் ஏதாச்சும் லீக் ஆகிடுமா.. மதுசூதனன் வேற சங்கவியை வச்சி அவனை கவுக்க ப்ளான் பண்றாரே.. அதீப் சொன்ன போல சங்கவி கவனமா இருப்பாளா.. என்ன நடக்க போகுதோ...
Thank u so much..😊

கவனமாக படிச்சிட்டு வாங்க.. திடுக்கிடும் திருப்பத்தை நோக்கி.. நூல் பிடித்து போவது போல் தான் இந்த கதை நகரும்.. 😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்பு காதலில் சொதப்புவது இப்டித்தானா😜😜
யாருக்கும் தெரியவிடாம பாத்துக்கனும் ன்னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா நீயே தெரிய வச்சுட்டு இருக்க:rolleyes::rolleyes:

யோவ் நல்லவன😡 செஞ்ச தப்புக்கு அனுபவிச்ச😓
ஏதோ நீ நல்லவன் போலவும் அதீப் உன்னை மாட்டி விட்டது போலவே பழி வாங்க கெளம்புற 🤦‍♀️🤦‍♀️

கவியை வச்சு அவனை கவுக்க பிளானா😜
நடந்துருமா😏😏😏
Thank u so much 😊

ஹா..ஹா.. கவியின் காதலின் அளவு தெரியாம திட்டம் போடராங்க.. 😁

ஆனால் கவியை வைத்து நடக்குமே..😕😕
 

Vaazugi

Well-known member
அதீப்... சூப்பர் ஹீரோ அல்ல.. யாதார்த்தமான நாயகன்.. அதனால் நடப்பதை அவனால் தடுக்க முடியாது.. ஆனால் அதில் இருந்து தப்பிக்க முடியுமா.. என்பது தான் தெரியாதது..😕

யாதார்த்தமான காட்சிகள் கொண்டே இந்த கதை நகரும்..
ஹா அதிப்ப சூப்பர் ஹுரோ இல்லனு நீங்க எப்படி சொல்வீங்க

சிக்காலான சூழ்நிலைகளை கத்தி அல்ல புத்தியை மட்டுமே கொண்டு தடைகளை தைரியாமாகவும் புத்திகூர்மையுடனும் உடைத்து எரிந்து வருபவனே எதார்த்த மனிதர்களின் வியக்க வைக்கும் சூப்பர் ஹுரோஸ் ,so அதிப் சூப்பர் ஹுரோ தான்

நமக்கு பிடிச்சவங்க சோகத்துல சுருல்வது நமக்கு பிடிக்காது , அதனால என்ன ஆகுமோனு கொஞ்சம் பதட்டம் ஏன்னா காதல்ல விழுந்தா புத்தியை விட இதயம் தானே அதிகம் பேசும்

So we want to adip to handle the situation cleverly
We are waiting to see the intelligent and brave reactions to the culprits actions

அதிபினுடைய சாதுர்யமான அட்டகாசமான எதிர் தாக்கதலையும் சூழ்நிலைகளை கையாலும் அழகையும் ஆவலுடன் காத்திருக்கிறோம்😎😎😎😎😎😎😎
 
Top