All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks...☺☺

ஹா..ஹா.. அடுத்த யூூடி நிச்சயம் நீங்கள் எதிர்பாராததது ஆக இருக்கும்..☺
epdi irunthalum kavi and athip pakka odi vanthuduven
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks..☺

ஹா..ஹா.. கவியை சாதாரணமாக எடைப் போட்டுராதீங்க.. இவளும் காதலில் அசத்துவாள்..
Asathuna paravalai illanathaan kastam
 

tamilarasis

New member
Wow what a narration and statistical explanation about that professional....
. Very nice story thread yr writing skill & knowledge about the field it's really awesome....keep rocking 😃😃😃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow what a narration and statistical explanation about that professional....
. Very nice story thread yr writing skill & knowledge about the field it's really awesome....keep rocking 😃😃😃
Thank u sooo much...😁😁

எல்லாம் கேள்வி ஞானம் தான்.. அப்பப்போ பார்த்தது கேட்டது எல்லாம் தலையில் ஸ்டோர் ஆகி இப்போ யூஸ்புல்லா ஆகிருக்குன்னு சொன்னால் நம்புவீங்களா..☺☺
 

Jayashree

Well-known member
Thanks for a very detailed narration.The way you wrote this episode ,so professional.Such a decent director and heroine.simply superb.
Ball room scene and acting ,lovely imagination .
Can you please give you link to the comments thread after each episode.As there are so many stories ,it becomes difficult to search for the thread and comment.
 
அதீப் கவிக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்த விதம் சூப்பர் சகோ

படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் கலாட்டவை சொன்னது அருமை சகோ

அதீப்பின் காதலை கவி புரிந்து கொள்வாள சகோ
😍😍😍😍😍
 
Top