All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow athith semma yenna oru matured man avan avan love express pannura vitham kuda semma , avanoda manasai avakitta solliduvaana
Thank u so much 😊


நீங்க ஸ்ரீமேமின் ஆதீத் கதைக்கு ரொய்ப வெயிட் செய்யறீங்கன்னு நினைக்கிறேன்..😂 நானும் தான்.. இவன் அதீப்..😍

சரியா சொன்னீங்க.. அவனது காதல் விடலைபையன் காதலில்லை.. அதை அவன் வெளிப்படுத்தும் விதமும் அலாதியானது..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shooting romba supera poiduchu same duet song veeda Adeep sangavi reaction unarvu antha padal varikal romba romba lovelya irunthuchu...
Adeep tannoda unarvu rombave maraikka pakkaran ana adhu vedicha ennagum......
Sangavi ennnaa mari feel pandra adeep mela:unsure::unsure::unsure: ana iyalba irukka pola irukku avala patha....
final shooting ellaroda happy mind attakasam attam pattam kondattam romba super.....
sangavi Adeepa ipa tha oru mari pakkara Adeepa vanthu edum solvana pesuvana rombave interestinga wait...
Thank u so much 😊

வாவ்.. அதை கவனிச்சீங்களா.. அந்த பாடல் வரிகள் அவர்களுக்கு பொருத்தமாகுவதை... ரொம்ப நன்றி..😊😊

சங்கவியின் தெளிவான மனநிலை கதையின் போக்கில் சொல்கிறேன்...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adeep than unarvugalai azhaga maraikkiran.
Thank u so much 😊

அவனது உணர்வுகளை அழகாகவும் வெளிப்படுத்துவான்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப தெளிவா எழுதீர்க்கிங்க sis....அதீப் கவி மௌனத்திற்கு பின் உள்ள வார்த்தைகள் கூட சொல்லாமலே புரியுது.....கவி innocence super.... அதும் அந்த சீன் ஷூட் க்கு அப்புறம் வந்து அவன்ட தயங்கி தயங்கி பேசுறது....அதுக்கு அவன் கேட்க வருவதை புரிந்து கொண்டு I m ok நு சொல்லுறது எல்லாம் அவளோ சூப்பர்.... ஆனா ஏதோ ஒரு இடத்தில எங்கள அழுக வைக்க போரிங்க நு தெரியுது😢(emotional ah touch aagi aluvoam pola).....
all the best for your story 😍
Thank u so much 😊😊

நான் எழுதியதை அழகாய் புரிந்துக் கொண்டிங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க கமெண்ட் படிச்சு.. நான் சரியாக தான் எழுதியிருக்கிறேன்.. என்ற ஃபீல் கொடுத்திட்டிங்க.. ரொம்ப நன்றி..

ஆம்.. இந்த கதையில் வார்த்தைகளை விட செய்கையில் காதலிப்பார்கள்..

பெரிிசா ஒரு திருப்பம் இருக்கு...🏃🏃🏃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa..... Semma semma lovely episode.... அத்திப் லு சங்கவி mela love வந்துடுச்சி avan இதுக்காக expose panna payapuraan... Press kaagava... யாராவது ethavathu solliduvaangana... ஏன் nu puriyala.... சங்கவி oda last sequence avalloda நடிப்பு பாராட்டி கை thatinathu Super... அத்திப் oda feelings ah avan avanuke sonna vetham arumai... Last shooting la ellarodaya kalattaa Super Super Super pa.... அத்திப் என்ன pesa poranu paakalam kavi kita... Eagerly waiting for next episode
Thank u so much 😊

பிரஸ் பீப்பிள்..!! எஸ்.. இந்த கதையில் பெரிய மாற்றம் வரும்.. அடுத்த யூடி முக்கியமான யூடி..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ.. அதீப்😙😙😙😙... கொல்றானே... என்னா ஃபீலிங்ஸ்....! என்ன லவ்..! மௌனத்துலயே காதலை என்னமா express பண்றான்.. அவனுக்குள்ள நடக்கற போராட்டத்தை விவரிச்ச விதம் மெய்சிலிர்க்க வச்சிடுச்சி.. படம் முடிஞ்சிடுச்சேனு கஷ்டமா இருக்கு.. அந்த பாடல் வரிகள் சூப்பர்... Poetic epi..😍😍😍😍
Thank u so much 😊😊

எஸ்... இப்படி ஒரு லவ்வரான்னு சொல்ல வச்சுருவான்..

படம் முடிந்தது.. கதையே இனிதான் ஆரம்பம்..😊😊
 
Top