All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்... சங்கவி இருவரின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தினிங்க சகோ

அதீப் .. கவி இருவரின் காதலைச் சொல்லாமல் வெளிப்படுத்தியது அருமை சகோ

அதீப் கவி இணைவார்கள இல்லை இன்னும் சோதனைகள் இருக்கா சகோ
😍😍😍😍😍😍
Thanks..😊

சொல்லாத அவர்களின் காதல் சொல்லப்படும்...

இணைவார்கள்... சோதனைகளும் வரும்..😌
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow akka samma adhip asathura super akka antha kavitha samma akka ilove it kavi ma thala unnatha look vittunu varathu strong baby strong padam mudichi ne reals tha eppo akka super ud akka azhaka na kavithai padikkura affect nangalum antha shooting sport ah miss panrom next enna natakka pothunu arvama irukku akka keep rocking akka love you
Thanks..😊

கவிதையான அவர்களின் காதல் காவியம் படைக்கும்...

ஷூட்டிங் முடிஞ்சுருச்சு கதையே இனி தான் ஆரம்பம்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்ப பிரளயமா😁😁😁😁😁
எப்போ எப்போ??!!😍😍😍

அதீப் மனசுல பொங்குற அந்த காதலோட அழுத்தத்தை விலக்கி அவனோட மனசை பறவை போல பறக்க வைப்பாளா கவி😃😃

அந்த பாடல் வரிகள் ரொம்பவே அருமையா இருக்கு.. அதீப் உணர்வுகளோட அந்த வரிகளும் ஆழமா இறங்குது..👌👌👍👍
Thanks...😊😊

நீங்க கேட்ட கேள்விகளுக்கு விடை அடுத்த யூடியில்..👍

வாவ்.. நிஜமா.. அழாம பதியுதா... தேங்க்ஸ்..😊 என் உழைப்பிற்கு பலன் கிடைத்த ஃபீல்..!!
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eppa enna oru different story super sis....eppavume herova nadigara padichittu ippo oru director ah eppidi avaroda love unarnthu atha control pannittu super ah romba arumaiya condu poreenga.....intha suiting la solli thara ovaru visayamum padikkapothu oru puthu anupavama irukku...
Waiting for next update sister....

And all the best to you and your story....
Thank u soooo much 😊😊

நிச்சயம் இந்த கதை புது அனுபவத்தை கொடுக்கும்..😊😊
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks..😊

கவிதையான அவர்களின் காதல் காவியம் படைக்கும்...

ஷூட்டிங் முடிஞ்சுருச்சு கதையே இனி தான் ஆரம்பம்..😊
Waiting waiting akka
 
Top