Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப தெளிவா எழுதீர்க்கிங்க sis....அதீப் கவி மௌனத்திற்கு பின் உள்ள வார்த்தைகள் கூட சொல்லாமலே புரியுது.....கவி innocence super.... அதும் அந்த சீன் ஷூட் க்கு அப்புறம் வந்து அவன்ட தயங்கி தயங்கி பேசுறது....அதுக்கு அவன் கேட்க வருவதை புரிந்து கொண்டு I m ok நு சொல்லுறது எல்லாம் அவளோ சூப்பர்.... ஆனா ஏதோ ஒரு இடத்தில எங்கள அழுக வைக்க போரிங்க நு தெரியுது(emotional ah touch aagi aluvoam pola).....
all the best for your story
all the best for your story