All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்பு முத்தம் தந்தாதான் சீன் அழகா வரும்ன்னு சொல்லிட்டு அதை ஹூட் பண்ணுறத பாக்கவும் முடியாம நீ தவிக்கறது இருக்கே.. ஹப்பா😍😍😍

கவிக்கு அவமேல நீ காட்டுற அக்கறை புரிஞ்சதுபோல உன் லவ்வும் புரிஞ்சிருச்சோ :unsure::unsure:

போடி யாஆஆஆஆஆ..
ரைட்டு☺☺☺
நீங்க நடத்துங்க டைரக்டர் சார்😉👍👍👍
உங்க காதல் அட்டகாசத்த😉😁😁😁
Thanks..☺

ஹா..ஹா.. அவள் கஷ்டமாய் உணர வைக்காமல் இருக்க தான் ரீஷாட் எடுத்தான்.. சரியான ஷாட் வரும்பொழுது தலையைக் குனிச்சுட்டான்..😉

அட்டகாசம் என்று சொல்வதை விட அற்புதம் என்று சொல்லலாம்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ya really.... btw neenga vis com studenta??? romba unarndhu ezhuthuringa... :)
ஹா..ஹா.. நிஜமா இல்லைங்க.. நான் காலேஜ் கூட
போனதில்லைன்னு சொன்னால் நம்புவீங்களா..🤣
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Adheep rmbaaaaaa pawam 😂😂😂😂. Sangavi nee avan kaiyyala adi vangina than adanguva pola
Thanks..☺

ஹா..ஹா.. அதீப் பாவம் தான்.. சங்கவியை லவ் செய்கிறானே.. எப்படி என்று கதை போக போக தெரியும்..☺
 
Top