All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb ud dear atheep avanoda parents ah mattumthan cool pannanum matha Ella problems um solve pannitan semaya pogudhu dear iniku ud sema brilliant 💐
Thank u so much 😍😍

ஆம். அவனது குடும்பத்தை சரி செய்வதுு தான்.. இனி இருப்பது..😕😕
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma semma super ud mam madhu adithar ayya anthar balti teramaikum persanal life ikum sambathamilaiyame melum evar munbu kettapothu adeep veru oru padathil busy yam super ,thannai veezhthiyavanai konde adeep thannai uyarthikondan arbuthamana varekal adeep madhu vin id yil irunthu satta vrothamanna kanakkukalai oru pen driveiku martru kirane aduthan next ud kana clue aga irukkumo? superb mam(viji)
Thank u so much 😍😍

அதீப் ஸ்டைலே தனி தான்..😎

ஆம்.. அதுவும் தான்..☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப் ப்ளான் பண்ண மாதிரியே எல்லாம் கரெக்ட்டா நடக்குது.. மீடியாவை யோசிக்க வச்சிட்டான்.. மதுசூதனன் வாயாலேயே அவன் மேல தப்பு இருக்காதுன்னு சொல்ல வச்சுட்டான்.. இனி அந்த சட்ட விரோத கணக்குகளை வச்சு மதுசூதனனை சிக்க வைப்பானா.. அந்த கவிதை வரிகள் செம ஃபீலிங்கா இருந்துச்சு.. அதுக்கு வந்த கமெண்ட்ஸ் பார்க்கும் போது அவர்களோட காதலை போற்ற எல்லாரும் தயாராகிட்டாங்கன்னு தெரியுது.. ஆனால் அவனோட அம்மா, அப்பா மற்றும் உறவுகளை எப்படி சமாளிக்க போறான்.. நாளை எபிக்காக வெயிட்டிங்😍😍😍😍
ஆம்... அதீப்பின் பதிலடி நிதானம் ஆனால் செம அடி.. இது அந்த மதுசூதனனுக்கு தெரில.. அதுதான் மேட்டரே..😂😂

ம்ம்.. அடுத்த யூடியில்.. அதீப்பின் மனம் சிறு ஆட்டம் காணும் .🏃🏃🏃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy reading ebi sis..... Adeep ninachamariye Ella key's correct ah move panni super ah thannoda problem solve pannite varan...but avanoda manasula avangamma pathinna kavalai athigama irukum nu ninaikiren because ivannala avanga family Oda problem solve agalaye.... tomorrow athathan irukumo..... kavi and Adeep Oda love avanoda veetla eppidi accept pannuvangalo.... waiting for next update sister....
Thank u so much 😍

ஆம்.. அடுத்த யூடியில் பிரச்சனைகள் அதுதான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi
Beautiful!Simply awesome.The way Adivraghav turns the table against Madhusudan is super.Still there is some hidden feeling for the hero.Waiting to see the update.I like the way you have narrated the story.Very neat decent narration
Wow.... Thank u so much 😍😍😍

ஆம்... அவன் சாதாரண மனிதன்.. அவனுக்கு எல்லாம் சரி ஆனால் தான் திருப்தி ஆவான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீத சந்தோஷத்துல மதுசூதனன் குரூப் இந்த பக்கம் நடக்குற படிப்படியான மாற்றத்தை கவனிக்கலையோ..... சூப்பர்....அதீவ் பக்காவா டைவர்ட் பண்ணிட்டு இந்த பக்கம் நல்ல மாற்றத்தை கொண்டு வந்துட்டான்..... தப்பா சொன்னவுங்க வாயாலயே..... அவனோட காதலுக்கு சப்போர்ட் பண்ணுற மாதிரி செய்துட்டான் 😍😍😍😘😘....கவிதை செம்ம சிஸ்😍😍.....

வாய்ப்பை பறிச்சவனே பெரிய வாய்ப்பை அமைச்சு கொடுக்க வச்சுட்டான்..... செம்ம பிளானிங் 👏👏👏....பேர கெடுக்கணும்னு நெனச்சவன் வாயாலயே நல்லவன்னும் சொல்ல வச்சுட்டான்👏👏...... இதுவே மதுசூதனுக்கு பெரிய தோல்வி.... இன்னும் அவனுக்கு புரியலைனு தோணுது😉.....

அதீவ் அடுத்த வெடி ரெடி பண்ணிட்டான்.... அது எப்படி வெடிக்குதுன்னு பார்க்க ஆவலா இருக்கோம் 😊😊.... அநேகமா தப்பான கணக்குகளை சிக்க வச்சு.... மதுசூதனன் குரூப்பை இந்த நியூ மூவில இருந்து தூக்க போறான்னு தோணுது 😉🤔.....

ஆனாலும் அவனோட குடும்பத்துல ...
சொந்தபந்தத்துல மாற்றம் கொண்டு வர்றதுதான் சவாலான விஷயம்னு தோணுது.... பார்ப்போம்.... அதீவ் எப்படி அதிலிருந்து வெளிய வர்றான்னு 😊😊😊.....

செம்ம யூடி சிஸ்😍😍😍😘😘.....
Thank u so much 😍😍😍😍

எஸ்... மதுசூதனனை வைத்தே அவனுடைய இழப்புகளை சரி செய்ததது அவனுக்கே தெரியாது..😉😉 அதுதான்.. அதீப்பின் தந்திரம்..😎😎


ஆம்.. அடுத்த யூடியில்..😕😕
 

Jayne

Active member
ஹா...ஹா.. :smiley15: ஓகேவா..

அதை வச்சு அவனுக்கு ஆப்பு வைப்பான்.. ஆனால் வேற மாதிரி..

அடுத்த எபியில் தெரிந்து விடும்.. சின்ன விசயம் தான்..
 

Attachments

  • images (1).jpeg
    images (1).jpeg
    32.1 KB · Views: 0
Top