All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Sudha RK

Bronze Winner
அதீத சந்தோஷத்துல மதுசூதனன் குரூப் இந்த பக்கம் நடக்குற படிப்படியான மாற்றத்தை கவனிக்கலையோ..... சூப்பர்....அதீவ் பக்காவா டைவர்ட் பண்ணிட்டு இந்த பக்கம் நல்ல மாற்றத்தை கொண்டு வந்துட்டான்..... தப்பா சொன்னவுங்க வாயாலயே..... அவனோட காதலுக்கு சப்போர்ட் பண்ணுற மாதிரி செய்துட்டான் 😍😍😍😘😘....கவிதை செம்ம சிஸ்😍😍.....

வாய்ப்பை பறிச்சவனே பெரிய வாய்ப்பை அமைச்சு கொடுக்க வச்சுட்டான்..... செம்ம பிளானிங் 👏👏👏....பேர கெடுக்கணும்னு நெனச்சவன் வாயாலயே நல்லவன்னும் சொல்ல வச்சுட்டான்👏👏...... இதுவே மதுசூதனுக்கு பெரிய தோல்வி.... இன்னும் அவனுக்கு புரியலைனு தோணுது😉.....

அதீவ் அடுத்த வெடி ரெடி பண்ணிட்டான்.... அது எப்படி வெடிக்குதுன்னு பார்க்க ஆவலா இருக்கோம் 😊😊.... அநேகமா தப்பான கணக்குகளை சிக்க வச்சு.... மதுசூதனன் குரூப்பை இந்த நியூ மூவில இருந்து தூக்க போறான்னு தோணுது 😉🤔.....

ஆனாலும் அவனோட குடும்பத்துல ...
சொந்தபந்தத்துல மாற்றம் கொண்டு வர்றதுதான் சவாலான விஷயம்னு தோணுது.... பார்ப்போம்.... அதீவ் எப்படி அதிலிருந்து வெளிய வர்றான்னு 😊😊😊.....

செம்ம யூடி சிஸ்😍😍😍😘😘.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super,semma,woww, excellent, ippadi sollite pogalam...
Abaramana ud Twitter kavithai arumai illatha visiyam irukara mathiri kamikum pothu yerpadum vilaivukal..
Kuthiyavan kai kondee maruthu vaika seivathu semma..avan izhantha oru oru visiyamum kidaka seiya avan padum padu super....
Itha episode yennaku oru padathin mass scene niyabaga paduthukirathu...
"SIVAJI"movie laa rajini sir baji sapidum scene athula villain nala yellam izahathu nadu theruvil nirparu apparam avan tharum one rupee coin vachu appideye reentry tharuvaru athu Mathiri than yellam izhapuku karanama madusuthanan vachuche thirubha reentry kodukaran semma scene ithu intha episode padikum pothu yennaku thonuna visiyam so intha cmt serious aga yesukathinga dear hurt anaa yenna unga karpanai laa yezhuthiirukum intha script ithu so ithu yenn chinna arivuku thonina Comparison okkkva dear...
Adutha episode waiting..
Avaneamma phone cut pannara scene pavam yenru thonuthu yellam sari panninalum avan parent samathanam pannarathu kastam ninaikiren....
Avan kadhal yeppadi yavathu success aganum 😍😍😍😍😍😍😍😍😍😍😍adutha episode laa yenna twist 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Wow... Thank u so much 😍😍

எஸ்.. நான்.தான் சொன்னேனே... அவனோட பதிலடி அதிரடியாக இருக்காது ஆனால்.. செமையா அடிப்பா்னனு..😂

ஹா..ஹா.. வாவ்.. ரஜினி ஸார், சங்கர் சீன் நினைவிற்கு வருகிறதா.. அவ்வளவு வொர்த்தா.. இந்த கதை..

அப்போ படமாக எடுத்து நானே டைரக்ட் செய்துடரேன்..😂

அடுத்த யூடியில் டவிஸ்ட் உண்டு என்னை திட்ட கூடாது..🏃🏃🏃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma wow marvelous fantastic avlo avlo avlooooo happy aa iruku yaarala avamanappada vendi vandhatho avanga vaayalaye athu misunderstanding aa irukum nu solla vechchitan great. Real life la direct panrathu kooda semmaya pannitan la specialy andha kavitha semma 😍😍😍😍. Adheep ethavathu thappana mudivu eduthuduvana??? Illa family members aala prblm varuma??
Thank u so much 😍😍

பின்னே.. அதீப் ஸ்டைல் தனி தானே..😉😉

அடுத்த யூடியில்..😕😕
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No words to say pa... Semma semma super Super episode பெரிய actor kita இரு‌ந்து offer வரவும் இவங்க தலை கால் புரியாம press la advertisement கொடுத்து avanga சொன்னா எல்லாரையும் book panni kadaisla கதை illama அத்திப் kita ஜெ vara வெச்சான் paathingala Super Super da அத்திப் love you da semma da நீ chance ah illa... Night oda night கதை solli எல்லாம் okay ah pannitaan இதுல main thing என்ன naa மதுசூதனன் ne avana தேடி வந்து கேக்க vechathu and then avan வாய் ah laye avan குற்றம் illathavanu solla வெச்சது.... சங்கவி oda avanoda presence yum avan nenaicha maari ah athu love தான் கொஞ்சம் kojam ah namba vechitaan... இப்போ avanoda அம்மா அப்பா.. அண்ணா.. தங்கச்சி... Avanoda relation எல்லாரையும் namba vekkanum avana நல்லவனுக்கு ethukanum.... Super Super Super pa.. Semma semma lovely episode... Eagerly waiting for next episode
Thank u so much 😍😍

ஆமா.. எப்படி அவனோட தந்திரம்.. அதுதான் அதீப்..😉😉
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுசூதனா நீ பண்ண மொத்த தில்லாலங்கடி வேலையையும் இப்படி உன்னாலேயே ப்பூ ன்னு ஊத வச்சுட்டானே அதீப்😁😁

எந்த நிகழ்வு கீழான செயலா பாக்கப்பட்டதோ அதை அதீத காதல் ன்னு பேச வச்சுட்டான்..

இப்போ அவன் குடும்பம் அவனோட காதலை கவியை அங்கீகரிக்கனும் அதுவும் முழு மனசோட..

அதீப் அதையும் செய்ய வச்சிருவான் ஆனால் அதுல என்ன குழப்பம் செய்ய போறீங்கன்னுதான் தெரியல😢😢

சிஸ்.. நானெல்லாம் அனுபவிக்கனும்.. ஆராயகூடாது ரகம்😁😁
சோ படிச்சமா ரசிச்சமா அவ்ளோதான்😂😂

எனக்கெல்லாம் க்ளூ குடுத்து கண்டுபிடி சொன்னா எப்படி😭😭😭😭
ஹா.. ஹா... சரியான சொன்னீங்க..

மதுசூதனனின் கன்டிஷனை அவனை வைத்தே சரி செய்துட்டான்.

ஆமா. அடுத்த எபியில் தெரிந்து விடும்.😕😕
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Guru......I wanna hug u like Kavi....nijama enaku anda line padikkum bodhu appadi than thonuchu.... (don't worry I am a married woman.....treat me as ur sister)...what a smartness illa Adeev ku....eppadi avangala corner pannirukkan parunga.....athirakaranuku buthi Mattu nu solvaanga ille adu than anda muttalunga....eppadi wanted oru famous actor mail pannuvarunu yosichidingala???
Last la Adeev kitteye kai yendura nilamai....but en Kutty guess ennnana Adeev Madhu oda illegal account statement save pannirukkan ille....so ella leading technicians vachi film eduthutu last minute la release panna vidamattan nu thonudhu....only one thing Adeev parents purinjikanum..... characterization damage pannavan vayale lovers nu solla vachachu.....me so so happy......Luv u a lot........
ஹா...ஹா.. :smiley15: ஓகேவா..

அதை வச்சு அவனுக்கு ஆப்பு வைப்பான்.. ஆனால் வேற மாதிரி..

அடுத்த எபியில் தெரிந்து விடும்.. சின்ன விசயம் தான்..
 
Top