All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Puneet

Bronze Winner
மதுசூதனா நீ பண்ண மொத்த தில்லாலங்கடி வேலையையும் இப்படி உன்னாலேயே ப்பூ ன்னு ஊத வச்சுட்டானே அதீப்😁😁

எந்த நிகழ்வு கீழான செயலா பாக்கப்பட்டதோ அதை அதீத காதல் ன்னு பேச வச்சுட்டான்..

இப்போ அவன் குடும்பம் அவனோட காதலை கவியை அங்கீகரிக்கனும் அதுவும் முழு மனசோட..

அதீப் அதையும் செய்ய வச்சிருவான் ஆனால் அதுல என்ன குழப்பம் செய்ய போறீங்கன்னுதான் தெரியல😢😢

சிஸ்.. நானெல்லாம் அனுபவிக்கனும்.. ஆராயகூடாது ரகம்😁😁
சோ படிச்சமா ரசிச்சமா அவ்ளோதான்😂😂

எனக்கெல்லாம் க்ளூ குடுத்து கண்டுபிடி சொன்னா எப்படி😭😭😭😭
 

Jayne

Active member
Guru......I wanna hug u like Kavi....nijama enaku anda line padikkum bodhu appadi than thonuchu.... (don't worry I am a married woman.....treat me as ur sister)...what a smartness illa Adeev ku....eppadi avangala corner pannirukkan parunga.....athirakaranuku buthi Mattu nu solvaanga ille adu than anda muttalunga....eppadi wanted oru famous actor mail pannuvarunu yosichidingala???
Last la Adeev kitteye kai yendura nilamai....but en Kutty guess ennnana Adeev Madhu oda illegal account statement save pannirukkan ille....so ella leading technicians vachi film eduthutu last minute la release panna vidamattan nu thonudhu....only one thing Adeev parents purinjikanum..... characterization damage pannavan vayale lovers nu solla vachachu.....me so so happy......Luv u a lot........
 

vijirsn1965

Bronze Winner
semma semma super ud mam madhu adithar ayya anthar balti teramaikum persanal life ikum sambathamilaiyame melum evar munbu kettapothu adeep veru oru padathil busy yam super ,thannai veezhthiyavanai konde adeep thannai uyarthikondan arbuthamana varekal adeep madhu vin id yil irunthu satta vrothamanna kanakkukalai oru pen driveiku martru kirane aduthan next ud kana clue aga irukkumo? superb mam(viji)
 

Santhalakshmi Narayanan

Well-known member
அதீப் ப்ளான் பண்ண மாதிரியே எல்லாம் கரெக்ட்டா நடக்குது.. மீடியாவை யோசிக்க வச்சிட்டான்.. மதுசூதனன் வாயாலேயே அவன் மேல தப்பு இருக்காதுன்னு சொல்ல வச்சுட்டான்.. இனி அந்த சட்ட விரோத கணக்குகளை வச்சு மதுசூதனனை சிக்க வைப்பானா.. அந்த கவிதை வரிகள் செம ஃபீலிங்கா இருந்துச்சு.. அதுக்கு வந்த கமெண்ட்ஸ் பார்க்கும் போது அவர்களோட காதலை போற்ற எல்லாரும் தயாராகிட்டாங்கன்னு தெரியுது.. ஆனால் அவனோட அம்மா, அப்பா மற்றும் உறவுகளை எப்படி சமாளிக்க போறான்.. நாளை எபிக்காக வெயிட்டிங்😍😍😍😍
 

Sumigopi

Well-known member
Happy reading ebi sis..... Adeep ninachamariye Ella key's correct ah move panni super ah thannoda problem solve pannite varan...but avanoda manasula avangamma pathinna kavalai athigama irukum nu ninaikiren because ivannala avanga family Oda problem solve agalaye.... tomorrow athathan irukumo..... kavi and Adeep Oda love avanoda veetla eppidi accept pannuvangalo.... waiting for next update sister....
 

Jayashree

Well-known member
Hi
Beautiful!Simply awesome.The way Adivraghav turns the table against Madhusudan is super.Still there is some hidden feeling for the hero.Waiting to see the update.I like the way you have narrated the story.Very neat decent narration
 
Top