All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adeep, Kavi yai unga veetil thappa ninaikka koodathu enbatharkkaga nee unnai thaazhthiyathu awesome :smiley7:Malathimma nalla Amma, thann magalai nee love pannare nnu evalo azhaga kandu pidichirukkanga...plus nee avanga magalaukka thaan ithanaiyum seiyarenu feel pannarthu (y) Madhusudhananai yum avanai mathiriye thandhirama kaai nagarthi pazhi vaangi, avan vayaleye idharkellam kaaranam avan thaanu solla vaikkanam...avan kaiyai vaithe avan kannai kuthanam...
Thank u so much 😍😍

நீங்க பயந்துட்டு இருந்த மாலதி கதாபாத்திரம் எவ்வளவு இயல்பான கதாபாத்திரம் என்று பார்தீங்களா..😁

எஸ்.. அவன் விரலை வைத்தே அவன் கண்ணை குத்துவான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,3Ud சந்தோஷம்,அதீப் உன் காதல் ல நீ ஜெயிக்கனும்,சங்கவி அம்மா உன்னை புரிஞ்சிக்கிட்டாங்க இவங்க Ok சொல்லிடனும்,அருண் விதார்த் உன் நண்பர்கள் துணையோடு படத்தோட Work முடி,சதீஷ், Cameraman விடாதே,மதுசூதனனுக்கு சீக்கிரம் கட்டம் கட்டு விடாதே,உன் வீட்டில் இருப்பவர்களை எப்படி சரிசெய்ய போற,அவங்களுக்கு உன் மேல் நம்பிக்கை இல்லையா,சோர்ந்து விடாதே,மறுபடியும் அதீப் விஷயத்தில் சிக்கல ஏற்படுத்தாதிங்க Writers
Thank u so much 😍

ஹா..ஹா.. எல்லாம் சரு செய்வான்.. ஆனால் அதுவரை அவன் இதே மனத்திடத்தோட இருக்கணும்.. அதுதான் பிரச்சனை..

அவன் அந்த நிலையில் மானம் கௌரவம் பார்க்கும் சாதாரண கிராமத்து ஆண்மகன் தான்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much for 3 updates. Athip semma hero. Now you time Athip. Kalakuda........Waiting for the next. Pls update as soon as possible. :smile1:
Thank u so much 😍😍

அவன் அந்த பழியை ஏற்றுக் கொண்டே போதே.. காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டான்.. நிதானமாக தான் ஆனால் அழுத்தமாக

வியாழன் வரை பொறுத்திருங்கள் ப்ளீஸ்...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru oru episode padichu emotional aga mudiyama wait panni mothama padikiren writer madam.......
Yannama poguthu avan amma pesure oru oru varthaiyum aangalai petra annai yeppadi irukanum yenbhatharku oru arumaiyana uutharanam avan appavum than manam mariyathai yennpathu kirama purangalil enuum follow pannitu irukanga yenpathai intha kathaiyil aazhaga solliirukinga.....
Intha mathiri scene yeppavum heavy dose aga tha irukum. Ana neenga athai konjam vithiyasamana muraiyil thanatha mathiri yennaku feel aguthuu...
Yella kathaiyil peenee avamanam face pannuva oru aan atha kattathil iruntha yeppadi irukum super avanukum mannam kowaravam karpuu yellam iruku avanum oozhukamaga valaranum vazhanum yeppathu inthaekathaiyil naa padithu purinthu konda karuthu.....
Sangavi amma agaaa yenna purithal arumaiyana pathira padaipu..
Nattpu avana kaividala.....
Magan vazhakai ippadi achee avan mounam tja avankaluku kovam avan mel nambikai mothama pogama konjam iruku....
Cinema kathai mattum avan direct pannala avan vazhakai yum kadhalaiyum tha avna direct panni avan ninatha mathiri konduporan yeena happy moments aga illama konjam emotional moment direct pannaran ivan kaithertha iyakunar.....
Ini yenna agum avan ninacha mathiri nadakumaa illa madam... neenga twist yennkira peril yen Bp yekirae viduvingala appadiyathavathu pannineenga...unga kannavulaa yogibabu mattum tha. Varuvan sabam vitutuven mmkum 😏😏😏😏😏😏Adip......😍😍😍😍😍😍😍ivan kadhal and romance action padika waiting dear....
Ivan kadhal padichu pramichu poiten ....
Adutha episode waiting naa sonnathu niyabagam irukatuum....
Wow... Thank u so much 😍😍😍😍

அழகாய் நான் இந்த கதையில் சொல்லிய கருத்துக்களை எடுத்துக் காட்டிருக்கீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..

எஸ்.. ஆண் என்ற மமதை கொண்டவன் அல்ல அதீப்.. அவனுக்கும் மானம் கௌரவம் என்று வாழ்க்கை நடத்துபவன், அனைத்து ஆண்களும் அப்படிதான் இருக்க வேண்டும்

ஆம்.. அவனது வாழ்க்கையை அவன் இயக்க போகிறான்..

என்னது யோகிபாபுவா..😂😁 அஸ்கு புஸ்கு.. எனக்கு அதீப் தான் கனவில் வருவான்..😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy n happy to read 3 epis at a time.....after seeing Adeev struggle just wanna say he is Rama of Kaliyuga but with a twist.....eppadi naangalum vaipom illa....andha Raman Seetha va sandegapattu thee kulika sonnaru, but inda Raman avanga luv kaga Seetha va save panna ivare thee kulikararu.....sarithirathai thaandiya thooimaiyana Love....vinnai thandoom kaadhal ok...but if not happens, I will not be there nu solradu otthuka matten Adeev...u r born to fight not to die...accepting the failure.....U have some good people who still believes u like Arun n Vidharth.....Nanbendaa moment....Jyothi oda words thaanga mudiyatha vali than.... It's ok Adeev cheer up unmai therinjaa varuthapaduvaangaa.....Madhu nee killadina naanga aduku mela daa.....nee copy vachirupe nu kandupidikka mudiyatha alavuku v r not fools.... engagiteye smart technology aa....Malathi proved as a gentle women.....totally this is modern Ramayanam with little twist...
Wow.... Thank u so much 😍😍😍😍

என்ன இப்படி சொல்லி பீதியை கிளப்பறீங்க.. ராமயணத்திற்கு கூட கம்பேர் செய்யறீங்க..🙈🙈 ரொம்ப நன்றி..

கருமேகங்களை கலைக்கும் முயற்சியில் என்று தான் சொல்லிருப்பான்.. கலைக்க முடியாது போகுமோன்னு அவன் சொல்லவில்லை.. நான் சொல்ல வருவதை புரிஞ்சிட்டிங்களா.. 😉முடியாதுன்னு என்பது வாழ்க்கையிலேயே இல்லை..

அவன் ஜெயிக்கும் வரை இதே மனத்திடத்தோட இருக்கணும்.. அதுதான் பிரச்சனை 😞
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்களை அழுகையில இருந்து காப்பாத்த 3யூடி போட்ட sissy க்கு ஒரு டைட் ஹக் 😍😍😍😘😘😘.....

சூப்பர்.... அதீப்போட ஆட்டம் ஸ்டார்ட் ஆகிடுச்சு 😍😍😍.....

கவி.... மாலதி அதீப் பத்தி பேசினவுடனே பொறுக்காம உண்மையை சொல்லிட்டா..... மாலதி புல் சப்போர்ட்டா இருக்காங்க..... பரவாயில்ல எப்படியோ ஒரு வீட்ல பிரச்சனை தீர்ந்துருச்சு😊......

அதீப்போட அம்மா அப்பாவும் புரிஞ்சுக்கிட்டது போல தோணுது..... அவங்களையும் யாத்திரைக்கு அனுப்பிட்டான்..... தற்போதைக்கு இந்த பிரச்சனை அவங்கள தொல்லை பண்ணாம இருக்க......

சூப்பர்..... அவனோட ப்ரண்ட்ஸ்களும் அவனை புரிஞ்சுக்கிட்டாங்க....... இன்னும் படம் ரிலீஸ் பாஸ்ட்டா நடக்கும்னு தோணுது..... ஒவ்வொரு பக்கமா அதீப்கு சப்போர்ட் கூடுது 😊😊... சூப்பர்.....

மதுசூதனன்கிட்ட இருந்த ஆதாரத்தை எந்த தடயமும் மிச்சமில்லாம அழகா நீக்கிட்டான்.... சூப்பர் 👏👏👏👍👍👍.....

கவியோட மேனேஜர் சொன்னது போல சைடு வில்லன்களுக்கே இப்படி தண்டனைனா..... மதுசூதனனுக்கு ரொம்ப பெருசா இருக்கணும்னு எதிர்பார்க்குறோம் 😉.....

சான்ஸ் கிடைச்சுதேனு கேப்ல கெட வெட்டின கேமராமேன்.... அப்புறம் சதீஷ்க்கும் கண்டிப்பா தண்டனை கொடுக்கணும்😣....

அவனோட சொந்த பந்தத்துக்குள்ள தான் எப்படி சரி செய்வானோனு பயமா இருக்கு..... எவ்ளோ கெட்ட பெயர்.... அவனோட குடும்பத்துல இருக்கவுங்களுக்கு 😥😥.....

அடுத்தடுத்து அழகா காய் நகர்த்துறான் அதீப் 😍😍....காதல்ல சொல்லுறதுக்கானா நாளைக்கூட செலக்ட் பண்ணியாச்சு😍😍..... சூப்பர் 😍😍👍👍....(எல்லாம் சரியா நடக்கல.... நீங்க அவ்ளோ தான்... சொல்லிட்டோம் 😜)

கடைசியா..... தவற சரி செய்ய போய் தப்பான வழில போய்டுவானோனு பயந்துட்டோம்...... நல்ல வேளை வழுக்கி விழுந்து தெளிஞ்சுட்டான் 🙄....

சூப்பர் எபிஸ் சிஸ்😍😍😍..... இன்னும் அழ மாட்டோம்.... நீங்களும் அழ வைக்க கூடாது...... டீல் தானே சிஸ்😉😁.....
Wow.... Thank u so much 😍😍

இந்த மூன்று யூடிகளில் அதீப்பிற்கு சாதகமான விசயங்களாக நான் சொல்லியதை எல்லாம் அழகா எடுத்து சொல்லிட்டிங்க..

அதீப்.. இந்த பழியை ஏற்றுக் கொண்டே போதே திட்டமிட ஆரம்பித்துவிட்டான்..

நிச்சயம் ஜெயிப்பான்.. அதுவரை இதே திடத்துடன் இருப்பானா.. என்பது தான் பிரச்சனையே.. அவன் சாதாரண ஆண்மகன் தான்னு அவனே சொல்வானே..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super. Enna agumo nu Oru suspense laye kondu poringa. Adip name relatives Kita ketu poite nu ore kavalaya iruku. Adan epadi sari panna mudiumo?
Thank u so much 😍😍

உங்க கவலை சரிதான்.. அதுதான் பிரச்சனையே..😞
 

Jayne

Active member
Wow.... Thank u so much 😍😍😍😍

என்ன இப்படி சொல்லி பீதியை கிளப்பறீங்க.. ராமயணத்திற்கு கூட கம்பேர் செய்யறீங்க..🙈🙈 ரொம்ப நன்றி..

கருமேகங்களை கலைக்கும் முயற்சியில் என்று தான் சொல்லிருப்பான்.. கலைக்க முடியாது போகுமோன்னு அவன் சொல்லவில்லை.. நான் சொல்ல வருவதை புரிஞ்சிட்டிங்களா.. 😉முடியாதுன்னு என்பது வாழ்க்கையிலேயே இல்லை..

அவன் ஜெயிக்கும் வரை இதே மனத்திடத்தோட இருக்கணும்.. அதுதான் பிரச்சனை 😞
Kandippa......ide madiri naanga unakku support aa iruppom so pechuku kooda appadi solla vendam nu than naan mention pannirunden Paa.....Kavi aa parkka mudiyatha time la oru nalla friend aa Boost Horlicks innum parpala energy drinks koduthu encourage pannuvom......mudinchaa aatuukaal paaya soup kooda
 
Top