All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thankyou thankyou ennagallukaaga three episodes koduthathu ku.... Enna solrathu no words to say... Avvallavu அவமானம் avanoda சொந்தம் பந்தம் kita athuyum இல்லமா Jim la ethanai per ethanai vithamaa avana கேலி kintal panninaga இப்படி அவன் avangalluku lam avan நல்லவன் nu niripippaan.... நல்லவன் nu. பேர் வாங்க romba நாள் ஆகும்... Ketavannu oru நிமிஷம் thula per வாங்கிடலாம்... Enna panna poraan... சங்கவி oda அம்மா vuku எல்லா உண்மை யும் therinjidichi super அவங்க அவன் kita மனிப்பு ketutaanga.... சங்கவி தான் குற்றவுணர்வு ah இருக்கு nambalala தானே nu... மதுசூதனன் என்ன kedi velai பாத்து vechi இருகான் paathingala அவனுடைய ஆளு ah vechi ஒண்ணும் தெரியாதவன் maari. அத்திப் kita acting.... சும்மா vudatha அத்திப் avana... Avanoda friends kita sonna kavithai super... அத்திப் oda உணர்வுகள் ah romba romba arumai ah describe panni இருந்திங்க arumai arumai pa.. Love you.. Eagerly waiting for next episode
Thank u so much 😍😍😍

அத்தனை அவமானங்களில் இருந்து சமார்த்தியமா மீண்டு வருவான்.. ஆனால்.. அவனது மனோதிடம் தான் கேள்விக்குறியாகிருமோ..😞
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks for your 3ud... oruvaliya pendrive kaiku vanthutuchu superb... Savi amma very smart avangaluku unmai therunchu purunchukitathu happy ahna visayam... Eni ovvoru visayama clear Pani adhip quick ah pazhila erunthu veliya vanthutanum....
ம்ம்.. சொல்லியபடி மீண்டு வருவான்.. ஆனால்.. அவன் மனநிலை...😞😞
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூணு யூடி கொடுத்திருக்கீங்கன்னு சந்தோஷபட்டா இப்படி கடைசில புள்ளைய அழ விட்டிருக்கீங்களே.. அதீப்😭😭😭😭😭😭

மனதை கனக்க செய்த எபிஸ்.. அதீப் நினைச்ச மாதிரி நடக்க ஆரம்பிச்சிடுச்சு.. இவன் காதலை வியக்காம இருக்க முடியல.. யாரும் செய்ய தயங்குற காரியத்தை காதலுக்காக செய்யறான்னா எப்பேர்பட்ட காதல் அவனோடது.. அதுவரைக்கும் பரவால்ல கவியோட அம்மாவும், அருணும் அவனை புரிஞ்சிகிட்டாங்க.. மகனின் வளர்ப்பு சரியில்லையோன்னு அதீப்பின் பெற்றோர் தவிப்பது மனசை வருத்த செய்யுது.. நல்லவனான அதீப்பை பார்த்து அவனின் அம்மா கேட்ட கேள்வி தவறு செய்தவன் ஒவ்வொருவனிடமும் அவனோட அம்மா கேட்க வேண்டிய கேள்வி.. இப்படி ஒரு கேள்வி வரும்னு யோசிச்சா எவனும் தப்பு செய்யமாட்டான்.. அந்த பென்டிரைவ் கைக்கு வந்தாச்சி.. இனிமே எப்படி ஒவ்வொன்னா சரி செய்ய போறான்.. எப்படி அவனை புரிய வைக்க போறான்.. அதுவும் அவனோட உறவுகளுக்கு.. இப்படி எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கு.. வரப்போகும் யூடிகளுக்காக வெயிட்டிங்..
Thank u so much 😍😍

ஆம்.. அவனது உறவுகளுக்கும் புரிய வைக்க முயல்வான்.. அதற்குள் காரியம் கை மீறினால் அவன் ரொம்ப பாவம்..😞😞
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sema ud sis
anthe madhusudannukkuuu naalla pathilikudu attheeppp
Thank u so much 😍

அவன் விரல் கொண்டே அவன் கண்ணை குத்த வைப்பான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sad update mam 😢😢😢😢😢 adeepa kastapaduthura ungakanuvula mottarajendran vanthu pattupaduvaru
அஸ்கு புஸ்கு.. அதீப் செல்லம் தான் வருவான்..

உங்களுக்கு அதீப் வேணுன்னா என் கிட்ட தானே வந்தாகணும்..😁😁
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Summa iruntha enkalai thoondi vittitunkale engalukku precap Vandaam ud than vandum
வியாழக்கிழமை தான்... அதுவரை.. இந்த டீசர் படிச்சு சந்தோஷப்படுங்க..🏃🏃
 

Sumigopi

Well-known member
Kavi pathi mattume yosichittu ippo thannoda kudumbam aasingapaduratha pathi ninaikumbothu vedhanai padurathunnu super Adeep... eppidiyo kavi Oda evidence ah alichittan...oru problem solve aiduchuthane sis ...kavi Oda amma sema support super....

One small request sis...

Intha Ella problem kkum engitta oru super idea iruku...athu ennanna sis neenga pesama climax ud next kuduthidunga...meethiya apouram pathukkalam..... 😝😝😝😜
 

ushak

Well-known member
Thank u so much 😍😍

நீங்க பயந்துட்டு இருந்த மாலதி கதாபாத்திரம் எவ்வளவு இயல்பான கதாபாத்திரம் என்று பார்தீங்களா..😁

எஸ்.. அவன் விரலை வைத்தே அவன் கண்ணை குத்துவான்..
Yes me very happy
 
Top