All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma emotional uds 😭😭😭😭. Adheep evloo avamanam innum evlo naal thanganum. Malathiya poha poha pudikum nu sonninga its true. She is fantastic 😍😍😍😍. Adheep da parents avan thappu pqnni iruka matan nu namburanga aana ivan ethuvum sollathathala thavichchitu irukanga. Arun and vidharth avan mela nambikka vechchirukanga. Adheep ku evidence kedachachu and atha vechchitu irundhavangaluku thandanayum kuduthachi. Next real life lv stry a direct panna poran la semma semma. Aanalum adheep pawam 😭😭😭😭.
Thank u so much 😍😍

ஆமாம்.. அவனோடு நெருங்கி பழகினவங்களுக்கு அவன் அப்படிப்பட்டவன அல்ல என்று தெரியும்..

அந்த வில்லனே மது கூட சொல்வானே.. "நீ. என்னை அடிச்சா.. நான் தப்பு பண்ணிட்டேன். அதனால அடிச்சான்னு தான்.. சொல்வாங்கன்னு.." அவ்வளவு நல்லவன் நம்ம ஹீரோ..

ஆம்.. இனி அவனோட வாழ்க்கையை டைரக்ட் செய்ய போகிறான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epdiyo audio proof gaali pannitan...adhu varaikum happy....plan la varisaiya vachirukan..ellam crt ah nadakanum..nadakama enga poidum...apdi poida dhan writer vitruvangla😋😋😋...illa avanga nadakaadhu nu sonna naanga dhan avangala vitruvoma..😏😏😏😏😏😏😍😍😍😍😍😍.
.3ud nu jolly ah padicha nenga paatuku 3 naal thangura madhri kekringa..apo naalaiku ud kuduka matingla...??
Thank u so much 😍😍

ஹா..ஹா.. எல்லாம் சரியாக தான் நடக்குது.. ஒரு விசயத்தை தவிர.. அதையும் சரி செய்வான். அதுவரை அவன் திடமாக இருக்கணும். அது தான் கதையின் முடிவு..😁
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Atheep nee Vera level da 😘 avanoda kavi kaga evlo seiyran very brilliant atheep oda feelings 😞 pathi padikumpodhe kastama iruku but intha brilliant lover boy Ella problems solve panni avanoda kavi ya kandipa marriage pannikuvanu Nan namburen
Thank u so much 😍😍

ஆமாம்.. அவனின் காதலே வேறு லெவல்..

கண்டிப்பாக சமார்த்தியமாக காய்களை நகர்த்துவான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
plan panni prachana oda main pendrive vangiyachu .adeep great.
Thank u so much 😍😍

இன்னும் பிளன் பண்ணி ஜெயிப்பான் வெயிட் செய்து பாருங்க..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப் காதலை பாக்கறப்ப எல்லாம் பிரமிப்பு வரதை தவிர்க்கவே முடியல..

கவி மேல உள்ள காதலுக்காக பெத்தவங்களையே வேதனைபட வச்சுட்டானே😔😔

3யூடி அடுத்தடுத்து கொடுத்து ஏதோ கொஞ்சம் எங்கள கூல் செஞ்சுட்டீங்க சிஸ்😍😍😍

பிரச்சனையை சரி செய்யுறேன்னு நம்பிக்கை கொடுத்து பெத்தவங்களை கோவிலுக்கு அனுப்பி வச்சுட்டான்..

அதே நேரம் மாலதிக்கும் அதீப்போட அத்தனை துன்பத்துக்கும் மகளே காரணம்ன்னு உண்மை புரிஞ்சு அவங்க காதலை அமைதியா ஆதரிக்க தொடங்கிட்டாங்க😄😄😄

மதுசூதனனும் ஆடியோவை ஒப்படைக்கறதா சொல்லி போட்ட நாடகத்தை உடைச்சு எல்லா ஆடியோவையும் கைப்பத்திட்டான்😄😄

ஏற்கனவே சங்கவி கேஸ் குடுக்காததை வச்சு அவன் பழியில இருந்து மீளுறதுக்கான வழியையும் பண்ணிட்டான்..

உண்மை நட்பும் அதற்கு கை கொடுக்க இப்போ படம் ரிலீஸ் ஆகுறத துரிதப்படுத்தி அந்த மதுசூதனனை சிக்க வைக்கவும் பிளானை ரெடி செஞ்சுட்டான்..

ஹம்மாஆஆஆ..
மலையை புரட்டுறது போல எத்தனை செஞ்சிருக்கான் கவிக்காக😳😳😳😳

இனி தன்பழியை துடைத்து உலகமே திரும்பி பாக்க அவன் திட்டமிட்டது போல விருது வழங்கற விழாவில் தன் காதலை சொல்லனும்..

சொல்லுவானா??!
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Wow... Thank u so much 😍😍😍

இந்த மூன்று யூடியில் அவனுக்கு சாதகமான விசயங்களை சரியா எடுத்து சொல்லிட்டிங்க..

இதே மாதிரி தனக்கு சாதகமாக காய்களை மெதுவாக ஆனால் அழுத்தமாக நகர்த்திட்டே போவான்.. ஒன்று தான் பிரச்சனை அதுவரை அவன் இதே மனத்திடத்துடன் இருக்கணும்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
azhuthamana kathai. manam valikkirathu. always negative force will gain and positive will get trouble. seekiram atheepah recover pannunga.
Thank u so much 😍😍

அழுத்தமான உங்க மனதில் இந்த கதை பதிந்தால் எனக்கு மகிழ்ச்சியே..😍

சிறிது சிறிதா.. அவன் சரி செய்து கொண்டே வருவான்..
 
Top