All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
wow excellent and fantastic storyma:love::love::love::love::love: oru aangila padam pakura feel appadi ezhuthi irkeenga... kan munnadi katchigalai kaaturenga chanceless.... bala vera vandhu sikkitaane... idankanai ipavum solrathai ketkama kundu adi pattutaa... anga vandhadhu police atkalama....
வாவ் வாவ் வாவ்... நன்றி நன்றி நன்றி. உங்க கருத்துப் பகிர்வு ஜிவ்வுன்னு போதை ஏற்றுது எனக்கு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா நம்ம ஹீரோவோட சாகசத்தை பாராட்ட வார்த்தையே இல்லை போங்க அடிதூள் கிளப்பிட்டார் ஒவ்வொரு மூவும் வாவ்ன்னு நம்மளை வியக்க வச்சது அடிபொலி:smiley7::smiley7::smiley7::smiley7::smiley7::smiley7:
கணை எப்போ நீ திருந்துவ அவன் மேலே ஒட்டிட்டு இருக்கும் போது கூடவா உனக்கு நம்பிக்கை வரல... கடைசில உன் தம்பியையும் இழுத்து விட்டுட... தேரை இழுத்து தெருவுல விடறதே உனக்கு வேலையா போச்சு 🤧🤧🤧 எப்போ திருந்துவ... கதை முடியறதுக்குள்ள திருந்திடுமா இல்ல எங்க ஹீரோ பாடு இன்னும் மோசமாகிடும் 🤭🤭🤭🤭
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை. அவ திருந்திட்டா கதை என்னாவிறது. அதனால இப்போதைக்கு திருந்த வாய்ப்புக் கொடுக்கவே மாட்டோமாக்கும்... அப்புறம் நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
தேவையா ஒழுங்கா அவன் sonnathai கேட்டு வீடு laye இருந்து இருந்தா ivvallavu பிரச்சனை ye வந்து irukaathu.... அடியும் pattu irukaathu.......ava அம்மா kita vera பொய் solli vechi இருக்காங்க.... Enna aaga pooguthoo.... எங்க kutikitu vanthu இருக்கான் avanga rendu perayum..... பாலு vum romba பயந்து போய் இருக்கான்..... Innum enna எல்லாம் aagumo.... Super Super maa.... Semma episode
 

sankarirathi

Well-known member
Superb ma 💞💞💞💞💞aali sonnathai ketkama ippadi elarayum tension akurale... Bala vera korthu vittu avanga ammavayum patharavittuta.... Aduthu enna nu curiosity adhigam aguthu ma....
 

Vaishanika

Bronze Winner
நம்ம தல ஆளிக்கு என்னா டேலன்ட்யா சேசிங்கு,பைட்டிங்கு, டூமீலிங்கு, ஆங் அப்புறம் ஸ்டிச்சிங்கு.இந்தம்மா ஈரோயினு எங்க தல பேச்சை கேளூ.நீயூம்மாட்டி உன்ற தம்பியையும் மாட்டி வுட்டுட்ட.இல்ல வாத்தியார் கிட்ட சொல்லி பிரம்ப எடுக்க வேண்டிவரும் அஹ்ஹாங்! மறுக்க மறுக்கா சொல்லமாட்டேன் டார்லி நயணூ தலன்னு சொல்லறது ஆளியதான். நான் சின்னப்புள்ள அதனால தெரிவிப்பது என்னான்ன தல டோனிக்கிட்ட கோத்துவிடப்புடாது ஃபேன்ஸ் எல்லாம் வூடூ கட்டிருவாங்க. ஓகே. பிரீத் இன் பிரீத் அவுட். ஸ்பெஷல் எபி எதாவது இருந்தா ரகசியமா என்ற காதுகிட்ட சொல்லுடா புஜ்ஜிமா!!! ஐ யம் வைட்டிங்....😘😘😘😘😘அன்பே அன்பே!!
 
Status
Not open for further replies.
Top