sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிSuper action
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிSuper action
நன்றி நன்றி நன்றி. இன்னாது சின்னதா? நன்றி வாபஸ் ஓடிருங்கஅருமை சிஸ்..
ஆனா எபி சின்னதா இருக்கே..
நன்றி நன்றி நன்றி. வீட்லயே இருந்தா கதை எப்படி நகரும்னு கேக்கிறேன் நானுதேவையா ஒழுங்கா அவன் sonnathai கேட்டு வீடு laye இருந்து இருந்தா ivvallavu பிரச்சனை ye வந்து irukaathu.... அடியும் pattu irukaathu.......ava அம்மா kita vera பொய் solli vechi இருக்காங்க.... Enna aaga pooguthoo.... எங்க kutikitu vanthu இருக்கான் avanga rendu perayum..... பாலு vum romba பயந்து போய் இருக்கான்..... Innum enna எல்லாம் aagumo.... Super Super maa.... Semma episode
நன்றி நன்றி நன்றி. அவ சொன்னத கேட்டா இந்தக் கதை எப்படி நகரும்னு கேக்கிறேன் நானு.Superb ma aali sonnathai ketkama ippadi elarayum tension akurale... Bala vera korthu vittu avanga ammavayum patharavittuta.... Aduthu enna nu curiosity adhigam aguthu ma....
நன்றி நன்றி நன்றிHow fast they’re reacting to every action. Wow excellent.
யோவ் கோத்துவிடாம இருக்கிறப்பவே அப்பார்ட்மன்ட் கட்டுறானுங்கோ.... இதில கோத்துவிட்டா.. ட்ரயினையே ஏத்திப்பிடுவாங்கோ... இதோ பாருமே... அவன் சொல்றத கேட்டுக்குன்னு வூட்டுக்க குந்திக்கிண்ணிருந்தா கதைய எப்படி எழுதுறது... அத எப்படி முடிக்கிறது.... அப்பால... அவ மட்டும் தனியா எப்படி அந்த ஆளிகூட குப்பை கொட்றது... அதுதான் தம்பியையும் கோத்து வுட்டுட்டேன்....நம்ம தல ஆளிக்கு என்னா டேலன்ட்யா சேசிங்கு,பைட்டிங்கு, டூமீலிங்கு, ஆங் அப்புறம் ஸ்டிச்சிங்கு.இந்தம்மா ஈரோயினு எங்க தல பேச்சை கேளூ.நீயூம்மாட்டி உன்ற தம்பியையும் மாட்டி வுட்டுட்ட.இல்ல வாத்தியார் கிட்ட சொல்லி பிரம்ப எடுக்க வேண்டிவரும் அஹ்ஹாங்! மறுக்க மறுக்கா சொல்லமாட்டேன் டார்லி நயணூ தலன்னு சொல்லறது ஆளியதான். நான் சின்னப்புள்ள அதனால தெரிவிப்பது என்னான்ன தல டோனிக்கிட்ட கோத்துவிடப்புடாது ஃபேன்ஸ் எல்லாம் வூடூ கட்டிருவாங்க. ஓகே. பிரீத் இன் பிரீத் அவுட். ஸ்பெஷல் எபி எதாவது இருந்தா ரகசியமா என்ற காதுகிட்ட சொல்லுடா புஜ்ஜிமா!!! ஐ யம் வைட்டிங்....அன்பே அன்பே!!
ஆளாளுக்க மிரட்டினா குயந்த பிள்ள நான் பயந்திர மாட்டேன்... அம்மாடி... அடுத்த யுடிலையும் ஒன்னும் இருக்காதுயா... சும்மா எயுதியிருக்கு. அத படிக்கவா இம்பிட்டு அக்கப்போறு...எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஆளி இதங்கனையை காப்பாத்துறான். அவள் அவனை அடித்ததை கூட அவன் பொருட்படுத்தவில்லை அவ்வளவு ஆசை(love) அவள் மேல். வாவ் செம fight scene. எப்படி அவனால் மட்டும் முடியுது சான்ஸே இல்லை. அடடா இப்போ தம்பியும் மாட்டிக்கிட்டானா. அப்படி என்ன தான் பிரச்னை இருக்கும் இதங்கனையை போட்டுதள்ளும் அளவிற்கு. ( யாராக இருக்கும் ). சின்ன epi அதனால் நாளைக்கும் epi பெருசா குடுக்கணும் என்று சொல்லிக்கொள்கிறேன் or கேட்டுக்கொள்கிறேன் எதோ ஒன்று ஆனால் எங்களுக்கு ud வந்தே ஆகணும் அவளவுதான். வைட்டிங் for ud மேம்...........
நன்றி நன்றி நன்றி. அப்பதானேய கதை நகரும். இன்னாது சின்ன எபியா... அருவாள தூக்க முதல் ஓடிருங்கwow..super ubdate siva ma .avan sonnatha ketkama..iva maattunathum illamal baluvaiyum koorthu vittutale...muthalla kaal ippa kaiya... achoo anganai baby,aravan solltratha ippavachu kelumma..appavachu namma siva ma, intha aravan yaar endra unmaiya engalukku solltrangalannu parppom....today epi chinnatha irunthathu pa adutha epi peru..sa..kodungal.. eagerly waiting nxt ud..
நன்றி நன்றி நன்றிVery nice...
நன்றி நன்றி நன்றி. மீ சோ ஹப்பி பாUnga stories la than sis action scenes ku kuraive illa athuvum namma hero adi thool