All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இல்லை நான் தெரியாமத்தான் கேட்கிறேன் உங்களுக்கேல்ல்லாம் இந்த வெட்கம் மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் இல்லையா எதுக்கு இப்படி என் தலைவி பின்னால சுத்துரதையே வேலையா வச்சிருக்கீங்கன்னு கேட்கிறேன் நானு... நாளை பின்ன பொண்ணு கேட்டு வரும் போது வேலை வெட்டி இல்லாத பையனுக்கு பொண்ணு தர மாட்டோம்ன்னு என் தலைவியோட அப்பா அம்மா சொன்னா என்ன பண்ணுவீங்க...
தாடி வளர்த்து தேவதாசாக கூட வாய்ப்பில்லை அதான் ஏற்கனவே காடு மாதிரி வளர்த்து வச்சிருகானே உங்க ஹீரோ ஓப்ஸ் வில்லன்
இதே ரொமான்சை கல்யாணத்துக்கு அப்புறம் ஹீரோ கூட வச்சா ரசிக்கலாம் இப்படி வில்லன் கூட அதுவும் நாட்டுக்காக போராட போன இடத்துல வச்சிட்டு.... View attachment 28951
Aravanoda athiradiyenna vaithiyam pandrathu enna ellame super
Aravanoda friendsum super than irunthalum aravan the best
Summa solla koodathu Ithanganai unnai pottu thallurathuku ivvalavu pera.ithu yaar velaya irukum
ஏதோ நீங்க மட்டும் யாரு என்னன்னு உங்க வரலாறு புவியியல் பூகோளம் எல்லாம் சொல்லிட்டு எங்களை கடத்திட்டு போனீங்க பாருங்க... நாங்க உங்க சொல்லை மதிச்சி நடக்க..... முடியவே முடியாது என்ன பண்ணா அவன் சோறு தண்ணி இல்லாம தூக்கம் கேட்டு அலைவானோ அதை மட்டுமே தான் செய்வோம்
காப்பாத்த சொல்லி நாங்க கேட்டோமா விட்டுட்டு போங்க போங்க நாங்க என்ன வேண்டாம்ன்னா சொன்னோம்... என்னமோ என் தலைவி ஆபத்துல இவனுக்கு கால் பண்ணி வெத்தலை பாக்கு வச்சி கூப்ட மாதிரி பேசுறிங்க, இந்த நாதாரிக்கு ஹீரோயசம் காட்டனும் ரொமாஞ் பண்ணனும் அதுக்கு என் தலைவி பின்னாடிய சுத்திட்டு இருக்கு ....
உங்க ஹீரோ அடச்சை வில்லன் மூஞ்சியை பார்த்தா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.