All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஆளி இதங்கனையை காப்பாத்துறான். அவள் அவனை அடித்ததை கூட அவன் பொருட்படுத்தவில்லை அவ்வளவு ஆசை(love) அவள் மேல். வாவ் செம fight scene. எப்படி அவனால் மட்டும் முடியுது சான்ஸே இல்லை. அடடா இப்போ தம்பியும் மாட்டிக்கிட்டானா. அப்படி என்ன தான் பிரச்னை இருக்கும் இதங்கனையை போட்டுதள்ளும் அளவிற்கு. ( யாராக இருக்கும் ). சின்ன epi அதனால் நாளைக்கும் epi பெருசா குடுக்கணும் என்று சொல்லிக்கொள்கிறேன் or கேட்டுக்கொள்கிறேன் எதோ ஒன்று ஆனால் எங்களுக்கு ud வந்தே ஆகணும் அவளவுதான். வைட்டிங் for ud மேம்...........
இல்லை நான் தெரியாமத்தான் கேட்கிறேன் உங்களுக்கேல்ல்லாம் இந்த வெட்கம் மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் இல்லையா எதுக்கு இப்படி என் தலைவி பின்னால சுத்துரதையே வேலையா வச்சிருக்கீங்கன்னு கேட்கிறேன் நானு... நாளை பின்ன பொண்ணு கேட்டு வரும் போது வேலை வெட்டி இல்லாத பையனுக்கு பொண்ணு தர மாட்டோம்ன்னு என் தலைவியோட அப்பா அம்மா சொன்னா என்ன பண்ணுவீங்க...
தாடி வளர்த்து தேவதாசாக கூட வாய்ப்பில்லை அதான் ஏற்கனவே காடு மாதிரி வளர்த்து வச்சிருகானே உங்க ஹீரோ ஓப்ஸ் வில்லன்
ஆமா உங்க தொலைவி மட்டும் சும்மா இருந்தாங்களாக்கும். அவன் அணைச்சப்ப ரசிக்கல. ஏங்கல... கனவில கூட மகிந்தன் முத்தமிடுறமாதிரி கண்டிருக்கலாம்ல. அத விட்டுபுட்டு அந்த ஆளியுரவன் முத்தமிடுறமாதிரி கனவு காண்கிறது இன்னான்னு கேக்கிறேன் நானு.
Aravanoda athiradiyenna vaithiyam pandrathu enna ellame super
Aravanoda friendsum super than irunthalum aravan the best
Summa solla koodathu Ithanganai unnai pottu thallurathuku ivvalavu pera.ithu yaar velaya irukum
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.