All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
wow...action film partha feel.. semm..a siva ma 👌👌😍😍 avanga etho opposit group pola,ithu theriyama...mahi nu ninaichu..eva poi kundati pattu kidakkiralaye...:cry::cry::cry:eagerly waiting nxt ubdate siva ma.
நன்றி நன்றி நன்றி. இதுக்குத்தான் பொறுமையா இருக்கணும்கிறது:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? அதிரடி சண்டை காட்சியை கண்டு எங்கள் மனங்கள் எம்பி குதித்து இதயம் தடதடக்க கண்களை விரித்து அதிர்ச்சியோடு கண்ட பதிவு... என்ன சொல்ல!! எப்படி சொல்ல!! அசத்திடீங்க சிவா!!

தடம் புரண்ட வாகனத்தை நிறுத்தி மயிரிழையில் தப்பித்த அனைவருக்கும் அதிர்ச்சியில்லையென்றாலும் நம் அங்கனைக்கு இதயம் தாளம் தப்பி அதிர்த்து விழித்து அப்பப்பா!! மரணத்தையை அருகில் கண்ட அந்த அதிர்ச்சி... பாவம் நிகழ்படமாய் கண்டவை எல்லாம் அவள் கண்முன்... அற்புதம் படைக்கிறீர்கள் சிவா! அப்படியே அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு காட்சியையும் எங்கள் கண்முன் கொண்டு வந்த தங்களுக்கு நன்றி என்ற வார்த்தையெல்லாம் ஒன்றுமே இல்லை...

அங்கனை நினைக்கும் ஒவ்வொன்றையும் கணிக்கும் அரவன்.. அவள் தப்பி ஓடுவதை கண்டு அவளை நோக்கி வரும் குண்டுகளை கண்டு எப்படியெல்லாம் காப்பாற்றினாலும் அங்கனை குண்டடிப்பட்டு வீழ்ந்தாலும்??அர்ஜூன னுக்கு குறி ஒன்றே கண் என்பது போல் தன் வேலையை முடித்து விட்டே வந்து அவளையும் விடாமல் தூக்கி செல்கிறான் என்றால்??? அற்புதம் சிவா!

அவளும் அவள் நிலையிலிருந்து மாறவில்லை அவனும் அவன் நிலையில்??? இவர்கள் இருவரும் எப்புள்ளியில் சேர்வார்களோ??? சேர்வார்களா சிவா? காத்திருக்கிறோம் அரவனின் அடுத்த அதிரடியையும் இதங்கனை அடுத்த அரவனிடமிருந்து தப்பி செல்ல முயற்சி செய்து சொதப்பலில் முடியும் காட்சியை காண ஆவலுடன்...
வாவ் வாவ் வாவ் கருத்துப்பகிர்வால் நீங்களும் அற்புதம் படைக்கிறீர்கள். சாந்தி. மிக மிக மிக நன்றி. அவ்வளவோ மனம் நிறைவா மகிழ்ச்சியா இருக்கு. ஆமா இருவரும் தம் முயற்சியிலிருந்து விலகுவது போல இப்போதைக்கு இல்லை. அவளும் முடிந்தவரை தப்பிக்க நினைக்கிறாள். அவனும் அவளை தன் கைக்குள் வைத்திருக்கவே நினைக்கிறான். பிறகு என்ன... இப்போதைக்கு இருவரும் சேர்வார்களா என்றால்... ம்ம்ம்... கேள்விதான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Semma ud mam cinema paarkumpothu seatin nuniku vanthu vaarpathu pola ore thrilling ah irunthathu ippadi gundu mazhai pozhium pothe thappikka ninaikiraale Ithanganai enna solla avalai , avalum enna seivaal paavam Mahinthan thaan vanthu vittan thannai kaapaartra entru ninaithu vittal superb mam very nice vegu arumai viji
அவளுக்கு இது கிடைத்த நல்ல வாய்ப்புபா. அவன் அங்க பிசியா இருக்கும்போது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதுதானே புத்திசாலித்தனம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
#heroarmy

Just read 15, 16 and 17 episodes..

First of all my hearty felicitations Nayani maa.. 🎉🎉🎉🎉🎉🎉❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
அவ்வளோ அழகா இருக்கு சண்டை காட்சிகள் எல்லாம்.. Action sequenceல பட்டைய கிளப்பி இருக்கீங்க... 🥳🥳🥳

அரவன் உண்மையான gang leader தான்... 🔥🔥🔥

எனக்கு இதங்கனையை விட இந்த மகிந்தன் மேல தான் கோவம் கோவமா வருது... நீ தானே டா உங்களுக்கு இடையில இதங்கனையை கொண்டு வந்த... அப்புறம் எதுக்கு பெரிய பிஸ்தா மாதிரி அரவன்கிட்ட அவளை இடையில் கொண்டு வராதே னு கத்துற... 😏😏😏
24 hours time குறிக்கிறியா???? 24 years ஆனாலுமே எங்க ஹீரோவை அவனா நினைக்காமல் கண்டுபிடிக்க முடியாது டா என் வென்று... 😂😂😂😂

அப்புறம் நம்ம நடிகையர் திலகம் மனிதருள் மாணிக்க மங்கை... நவீன அன்னை தெரேசா.... உனக்கு கொஞ்சமாச்சும் மூளை இருக்கா??? பாவப்பட்டு நயனிமா உன்னை heroine ஆக போட்டு இருக்காங்க.. அதுக்காகவாச்சும் கொஞ்சம் match ஆகுற மாதிரி நடவேன்... உன்னோட குரங்கு சேட்டை எல்லாம் பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பா வருது எனக்கு.. 😂😂😂 அவ்வளோ கோவம் வெறுப்பு இருக்கிறவ ஏன் அவனை அப்படி வெறிச்சி பார்க்குற??? 🤭🤭🤭


வந்தது உன்னோட டம்மி மாமா மகிந்தன் இல்ல... உண்மையான terror party.. அவங்களை நம்பி ஓடினத்துக்கு காலுல சூட்டுக்காயம் தேவை தான்.. 🙄🙄🙄
நன்றி நன்றி நன்றி தங்கம். உங்க கருத்துப்பகிர்வு எனக்கு பூஸ்ட் குடிச்சாப்ல இருக்குயா. அவளை திட்டக்கூடாது. அவள் கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்த நினைக்கிறா. கீழே வந்தவன் காவல்துறையா இல்லையான்னு அவளுக்க எப்படித் தெரியும். பாவம்ல. மகிந்தன் கூட நினைச்சிருக்கமாட்டான்பா... இப்படியாகும்னு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi thank you so much for your regular updates each epi gives goosebumps to read ❤❤❤ can't wait for next one 😘🤗
வாவ்... மிக மிக மிக நன்றிபா. ரொம்ப மகிழ்ச்சிபா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi, mam. Ippathan ud ellam padichen very nice😀😀.aravan supero super enna oru action chance se illa.😍Ithanganai sollave venam thappikirenu vasama mattikira.🤦‍♀️ Intha magi eppadi kappatha varuvana mattana? 🤔
Interesting ha iruku athoda ennagumonu pathattamavum iruku. 😱😱😘😘😘
வாவ் மிக மிக மிக நன்றிபா. அவ்வளவோ சந்தோஷமா இருக்கு. ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மிகப்பெரும் வெகுமதி இதுதான். :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top