All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் எபி நயனிமா.. இதங்கனை என்னமா ப்ளான் பண்றா..எல்லாமே சொதப்புது:(:(.. தானாகப்போய் குண்டடி வாங்கனதுதான் மிச்சம்..
வந்தது யார்னு சொல்லிடுங்க சிஸ்...
பின்னாடி தெரிஞ்சிரும்பா. இப்ப சொன்னா சங்குதான். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super ma. Super Action movie partha effect. Aravan sema( enna plan enna plan) thillu. Idhankanai intha time escape again try Panama irunthirukalam. Enna panna ,aravanai aval nambavillai. Eagerly waiting for next ud. 👍👏👌🤩🤩🤩🤩🤩🤩🤩
நன்றி நன்றி நன்றி. மனம் நிறைந்தேன் நீங்களாவது அவள புரிஞ்சுகிட்டீங்களே. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் மாமி,

அப்படியே ஹாலிவுட் படம் பார்த்த எஃபெக்ட்... அதுவும் அரவன் வண்டியை திருப்புவதை பற்றி சொல்லும் போதும், அவங்க எதிரிகளை தாக்கும் போதும், விக்டர் அவனை கவர் பண்ணும் போதும்😍😍😍😍 செம்ம அப்படியே படம் பார்க்கும் ஃபீல் தான்🥰🥰🥰🥰

இந்த சொதங்கனையை படைக்கும் போது நிஜமாவே நீங்க மூளையை வைக்கலையா? மாமி🤔🤔🤔

அரவன் சொல்லுறது கேட்காம🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எப்படியோ போகட்டும் என்று விட்டு இருக்கணும்🤷‍♀️🤷‍♀️ இவளை எல்லாம் அவன் போய் காப்பாத்துறான் பாருங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அவனை நாலு சாத்துனா சரியா போயிடும்... முட்டாள், ஓடும் போது opposite ல இருந்து குண்டு வந்ததே அப்போ கூடவா அறிவு இல்ல😡😡😡 மட்டி மட்டி😡😡😡

இவளை எல்லாம் 😡😡🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அடேய் தூக்கி போட்டுட்டு வா டா...

இப்படிக்கு,
ரூபி...

என்னால ஃபேஸ்புக் ல போஸ்ட்/கமென்ட் ரெண்டு நாள் போட முடியாது மாமி... கொல்லுவேன் சொன்னதுக்கு பிளாக் பண்ணிட்டான் மார்க் என்னைய😂😂😂😂 அதான் இங்க கமென்ட் போடறேன்
ஹா ஹா பிரச்சனையே இல்லை தங்கம். உங்களுக்குமா இந்த நிலைமை. நானும் கொண்ணுறுவேன்னு போட்டதுக்கு சண்டைக்கு வந்துட்டான்பா. அப்புறம் அதுக்குப் பதில மர்கயான்னு சொல்லிகிட்டு திரியிரன். இதெல்லாம் அரசியல்ல சர்வ சாதாரணமப்பா.

அப்புறம் அவள திட்டப்படாது சொல்லிபுட்டேன். அவள் எப்படி அவன நம்புவா. அவன் கெட்டவன்னு மனசில முத்திரை குத்தியாச்சே. அப்படியிருக்கையில் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை:p:p:p:p

அப்பறம் மிக மிக நன்றிபா. மீ சோ ஹப்பி:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top