All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Josyyy

Active member
இதுக்கு தான் வச்சு இருந்தானா🙄 இப்போ மகிந்தன் என்ன பண்ணுவான்🤔 இதங்கனையை காக்க கொன்சை கொல்லுவானா இல்லை வேறு வழியில் முயல்வானா🤔🤔

ஆரம்பத்தில் இருந்தே அரவன் பிளான் பண்ணி தான் எல்லாம் பண்ணி இருக்கான் போல🤔

பேட்டி குடுக்க சம்மதித்ததில் இருந்து🤔

இதங்கனை பாவமா தான் இருக்கு ஆனால் தெரிஞ்சு தானே வந்தாள்😏😏😏

ஒலிவர் அவனும் போயாச்சா😝😝

ரொம்ப அழகா விவரிச்சி இருக்கீங்க மாமி.. அந்த இடம், அவளோட உணர்வுகள், அவனின் எண்ணம் எல்லாம் செம்ம விவரிப்பு😍😍

யார் இப்போ இவனுக்கு கால் பண்ணது... மால்கம் போல இருக்கு🤔 பார்ப்போம்
 

Chanmaa

Well-known member
அருமையான பதிவு சுவாரஸ்யமான பதிவு அடுத்து என்ன என்று பதபதப்பை கூட்டுகிறது very nice
 

ilakkiyamani

Bronze Winner
nice &intresting epi siva ma,namma heroin i evlo kasta paduttha vendam...:cry::cry:.aravanai pattri therinthum , mahinthan,ithanganai i vaithu,aravanai pidikka thittiya ,thittam flaf..ennum mahi vanthu intha ara(kkan)vannidam irunthu,kappattruvaan endru nammbi kondu irukkiralaye....😟😟😟 eagerly waiting nxt epi siva ma.
 

sivanayani

விஜயமலர்
Ooooooooo.... அந்த வேன் la irukarathu iva kuda வந்தவன் ah...... Correct ah கண்டுபிடிச்சி vanthutaan maa.... அவளும் avalaalaana எல்லா முயற்சி yum edukura thappikka but onnum velaiku aaga maatengithu.... Ivane maginthan kita pesitaan avanodaya மேல் athigaari ah கொள்ள solraan konnaa avala vitturenu ஆனா athuku வாய்ப்பே illanu solraa ava... Magunthanum avana azhichidurenu சாவல் விடறான் enna aaga pooguthoo.... இதுல மாட்டிகிட்டு muzhikirathu ava தான் பாடா paduthuraan... Super Super maa.....semma semma episode
நன்றி நன்றி நன்றி. உங்க கருத்து எனக்கு மேலும் ஊக்கம் கொடுக்குதுபா. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ் தலைவின்னா இப்படி தான் இருக்கணும் தைரியம் மட்டும் இல்லை விடாமுயற்சி, சமயோஜிதம், கருணை, அன்புன்னு எதுக்கு நாம டிக்ஷனரி பார்த்தாலும் எல்லாத்துக்கும் ஒரே பதில் இதங்கனை தான் மாதாஜி.... இப்படி ஒரு தலைவியை கொடுத்ததுக்கு உங்களுக்கு :Puszi::Puszi::smile1:
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி தலைவி அதேபோல முயற்சி திருவினையாகும்... சோ முயற்சியை விட்டுடாத...
இப்பேற்பட்ட கும்பல்க்கு நடுவுல மாட்டிக்கிட்டு அழுது ஆர்பாட்டம் பண்ணாம அவங்களை எப்படி பிடிச்சி குடுக்கணும்ன்னு நெனக்கிரியே தலைவி அதை நினைச்சாலே எனக்கு சிலிர்க்குது அதும் அவ்ளோ பெரிய துப்பாக்கிகளை பார்த்தும் கூட பயபடமா அடுத்து என்னன்னு யோசிக்கிற பாத்தியா அங்க நிக்கிற தலைவி நீ:smiley15::smiley15::smiley15:
ம் இந்த இடத்தில உங்க கூட ஒத்துப்போகிறேன் நானு... எந்த சிக்கல் வந்தாலும் அதுக்கான தீர்வை கண்டுபிடிக்கிறதுதானே புத்திசாலித்தனம். உக்காந்து அழுதா போகப்போற உயிர் திரும்பி வந்திருமா என்ன? வாய்ப்பில்லைல. உயிர் போக முதல் தப்பிக்க வாய்ப்பிருந்தா தப்பிக்கணும். அதுதான் உயிரை நீடிக்க வைப்பதற்கான வாய்ப்பு. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top