All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வாவ் மாதாஜி ரொம்பவே சரியா சொன்னீங்க... அதிகமான கேள்விகள் கேட்கிறான் நிறைய யோசிக்கிறான் ஒரு விஷயத்தை நாம யோசிக்காத கோணத்துல யோசிச்சி சொல்றான்... ரொம்ப சரியா அவனை கணிச்சிடீங்க இப்போ வரை என்னை தான் சுத்தி சுத்தி வரான் கண்டிப்பா மாதாஜி அடுத்த வருஷம் தான் ஸ்கூல் போட போறோம் நீங்க சொன்னபோல சேர்த்து விடுறேன்.
அருமை அருமை... அவன் நல்லா வரணும்பா. உலகப் புகழ் பெறட்டும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏய் லூசு தலைவி இருபத்தி நாலு மணி நேரம் இல்ல இருபத்தி நாலு வருஷமானாலும் அந்த பரதேசி வரமாட்டான்... அதுகூட புரியாம இன்னும் அந்த நாதாரிய நம்புறியே... அவன் உன்ன பத்தின கவலையே இல்லாம தினம் நாலு ஷோ பார்த்துட்டு சாயங்காலம் ஆனா பீச் ரோட்ல சுண்டல் வாங்கி தின்னுட்டு இருக்கான் தெரியுமா உனக்கு..????இவனை நம்புறதுக்கு உன் கூட இருக்கான் பாரு ஒரு காமெடி பீஸ் அவனையாவது நம்பு ஏதாவது வழி காட்டுவான்.
நம்ம ஹீரோவ இப்படி தப்பு தப்பாலாம் பேசக் கூடாது கேட்டேளா. பாவம்பா அவன். எம்பிட்டு கஷ்டப்பட்டு முயற்சிசெய்றான் தெரியுமா. :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
இதுக்கு நீங்க @sivanayani பதில் சொல்லவே இல்ல விட்டுடீங்க 😭😭😭
இத கவனிக்காம விட்டுட்டேனா நானு. ஹா ஹா ஹா இப்போ என்ன குதிக்கணும் அம்பிட்டுந்தானே. சரி வாங்க... ரண்டு பேருமே குதிச்சு பரலோகம் போயிரலாம். ஏன்னா எனக்கும் நீச்சல் தெரியாதே. :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Woowwwwwwwww maathajiiiiiiiiiiiiiiii such an excellent writing...
Only u can make this possible to feel each and every moment...
Moreover depiction of both the characters is really marvellous...
The way of juxtaposing both is very brilliant... Ur villan is very promising..
We are just travelling with Idanganai and could feel her heart beats
Like a thriller movie.. u r just bringing us to the edge of the seat...
Creates curiosity to know what next... such a great work... Amazing :smiley15:
Wow wow wow. No words to express my feeling my dear Poo. நிஜமா அவ்வளவோ மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. உங்க கருத்து எனக்கு மிகப் பெரும் உந்துசக்தி பூ. நிஜமா அவ்வளவோ மகிழ்ச்சியா உணர்ரேன் நான். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:love::love::love::love::love::love:
இதுக்கு தான் வச்சு இருந்தானா🙄 இப்போ மகிந்தன் என்ன பண்ணுவான்🤔 இதங்கனையை காக்க கொன்சை கொல்லுவானா இல்லை வேறு வழியில் முயல்வானா🤔🤔

ஆரம்பத்தில் இருந்தே அரவன் பிளான் பண்ணி தான் எல்லாம் பண்ணி இருக்கான் போல🤔

பேட்டி குடுக்க சம்மதித்ததில் இருந்து🤔

இதங்கனை பாவமா தான் இருக்கு ஆனால் தெரிஞ்சு தானே வந்தாள்😏😏😏

ஒலிவர் அவனும் போயாச்சா😝😝

ரொம்ப அழகா விவரிச்சி இருக்கீங்க மாமி.. அந்த இடம், அவளோட உணர்வுகள், அவனின் எண்ணம் எல்லாம் செம்ம விவரிப்பு😍😍

யார் இப்போ இவனுக்கு கால் பண்ணது... மால்கம் போல இருக்கு🤔 பார்ப்போம்
நன்றி நன்றி நன்றி தங்கம். அவ்வளவோ மகிழ்ச்சியா இருக்கு என்ககு. உங்க அன்பான கருத்துப் பகிர்வு எனக்கு மிகப் பெரும் உந்து சக்தி. ஆமா... எல்லாத்தையும் பக்காவா நகர்த்திட்டுத்தான் வர்ரான். அடுத்தது என்னாகும் என்பது விரைவிலேயே தெரிஞ்சிரும். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு சுவாரஸ்யமான பதிவு அடுத்து என்ன என்று பதபதப்பை கூட்டுகிறது very nice
நன்றி நன்றி நன்றி :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
nice &intresting epi siva ma,namma heroin i evlo kasta paduttha vendam...:cry::cry:.aravanai pattri therinthum , mahinthan,ithanganai i vaithu,aravanai pidikka thittiya ,thittam flaf..ennum mahi vanthu intha ara(kkan)vannidam irunthu,kappattruvaan endru nammbi kondu irukkiralaye....😟😟😟 eagerly waiting nxt epi siva ma.
அவளுடைய நம்பிக்கையே மகிந்தன்தானே. அவள் நம்பிக்கை பொய்க்குமா இல்லையான்கிறது இனித்தான் தெரியும்பா. அத்தனை சுலபத்தில் இவனிடமிருந்து தபிபிக்க முடியுமா தெரியலையே:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top